topbella

Tuesday, July 20, 2010

உன் மௌனம்..!




உன்னை நெருங்க நினைத்தேன்...
நீ விலகியே நின்றாய்...
விரும்பும் இதயம் விலகி நின்றால்
வெடித்து சிதறுகிறதே உள்மனம்..!

உன் மௌனத்தின்
இடைவெளி நீண்டதால்..
என் மனதிற்குள்
ஆயிரம் சலனங்கள்..!

ஓராயிரம் வார்த்தைகள்
சொல்ல நினைத்தும்
உன் மௌனத்தால்
என்னை ஊமையாக்கினாய்..! 

நீ பேசினால்
சொர்க்க சுகம் என்றால்..
பேசாமல் இருந்தால்
நரக வேதனை அன்றோ?

உன் மௌனம்
கலைக்க வழியின்றி..
உள்ளன்பை உன்னிடமே..
உளறி கொட்டினேன்..!

அதெப்படி உன்னால் மட்டும்
எந்த பாதிப்பும்
இல்லாத மாதிரி
இப்படி இருக்க முடிகிறது...?? 

...அன்புடன் ஆனந்தி

104 comments:

Sanjay said...

//நீ பேசினால்
சொர்க்க சுகம் என்றால்..
பேசாமல் இருந்தால்
நரக வேதனை அன்றோ?//

ஆஹா ஆஹா......நெஞ்ச நக்கிட்டீங்களே ;-)

//அதெப்படி உன்னால் மட்டும்
எந்த பாதிப்பும்
இல்லாத மாதிரி
இப்படி இருக்க முடிகிறது...?//

யாரு மேன், அந்த கல்நெஞ்சகாரன்?? :D :D

Karthick Chidambaram said...

//அதெப்படி உன்னால் மட்டும்
எந்த பாதிப்பும்
இல்லாத மாதிரி
இப்படி இருக்க முடிகிறது...?//
இதயத்தில் இருந்து கணினியில் விழுந்த மாதிரி இருக்கு. அருமை

Kousalya Raj said...

கவிதையிலேயே கலங்க வச்சிடிங்களே தோழி. அருமை.

மௌனம் கொடுக்கும் சித்திரவதை போல் வேறில்லை....!

தமிழ் உதயம் said...

அதெப்படி உன்னால் மட்டும்
எந்த பாதிப்பும்
இல்லாத மாதிரி
இப்படி இருக்க முடிகிறது...??


காதலித்தால் தானே பாதிப்பு.

r.v.saravanan said...

ஓராயிரம் வார்த்தைகள்
சொல்ல நினைத்தும்
உன் மௌனத்தால்
என்னை ஊமையாக்கினாய்..!நீ

வரிகளை ரசித்தேன் ஆனந்தி
வாழ்த்துக்கள்

ஜில்தண்ணி said...

அடடா அப்டியே உருகவச்சிட்டீங்க அக்கா :)

மிகவும் ரசித்தேன் :)

'பரிவை' சே.குமார் said...

//ஓராயிரம் வார்த்தைகள்
சொல்ல நினைத்தும்
உன் மௌனத்தால்
என்னை ஊமையாக்கினாய்..!//

ஆஹா ஆஹா... excellent.

சௌந்தர் said...

ஓராயிரம் வார்த்தைகள்
சொல்ல நினைத்தும்
உன் மௌனத்தால்
என்னை ஊமையாக்கினாய்..//

இந்த வரிகள் ரொம்ப அழகான வரிகள் எனக்கு பிடித்த வரிகள்....

Thilss said...

Aaaaaaaaaaaaaaaaawwww...jst loveeeed d poem da...OMG...touching 1...<3 <3 hey da..can u snd me dis n FB da..plssssss..ayiooooo loved t.. <3

சசிகுமார் said...

/நீ பேசினால்
சொர்க்க சுகம் என்றால்..
பேசாமல் இருந்தால்
நரக வேதனை அன்றோ?/

கல்யாணத்திற்கு பிறகு இது ஏன் உல்ட்டாவாக மாறுகிறது

நாடோடி said...

"மௌனம்" சில‌ ச‌ம‌ய‌ம் இதுவும் ம‌ருந்தாகும்.. க‌விதை ந‌ல்லா வ‌ந்திருக்குங்க‌..

ஜெய்லானி said...

கவிதையின் ஓவ்வொரு வரிய்ம் சூப்பர்..

இதேப்போல நிறைய எழுதுங்க பெண் வைர முத்தே...!!!

தக்குடு said...

//அதெப்படி உன்னால் மட்டும்
எந்த பாதிப்பும்
இல்லாத மாதிரி
இப்படி இருக்க முடிகிறது//

அதானே எப்புடி முடிகிறது???...:)

Anonymous said...

நல்ல கவிதை...
இயல்பான வரிகளால் வலிகளை சொல்லி இருக்கிறீர்கள்..
நட்புடன்,
பாலா.

ஸ்ரீராம். said...

மௌனத்திற்கு ஆயிரம் அர்த்தங்கள்... இங்கு.... இன்ப வேதனை?

Priya said...

ரசிக்க வைத்த மௌனம்... நல்லா இருக்கு ஆனந்தி.

Anonymous said...

"நீ பேசினால்
சொர்க்க சுகம் என்றால்..
பேசாமல் இருந்தால்
நரக வேதனை அன்றோ"

இது தான் காதல் செய்யும் மாயாஜாலம் ..அருமையா இருக்கு ஆனந்தி உங்க கவிதை..

Mythili (மைதிலி ) said...

Enna Ananthi..... thenakkaavoda sogam unnayum thoththikkichchaa??

Menaga Sathia said...

மிகவும் ரசித்தேன்..சூப்பர்ர் ஆனந்தி!!

ISR Selvakumar said...

காதலிக்கத் துவங்கிய ஆரம்ப நாட்களில் நான் இப்படி உணர்ந்திருக்கின்றேன்.

Unknown said...

கவிதை மிகவும் அருமை.

எப்படி ஆனந்தி இப்படி???

nicely written.

pinkyrose said...

அருமையான கவிதை வாழ்த்துக்கள் ஆனந்தி!

prince said...

செம கிக்!! கிர்ர்ரர்ர்ர்ர் @)$(!^#$)

vanathy said...

super! mm.. continue.

தாராபுரத்தான் said...

இதுஉங்க சமாச்சாரம்ங்க..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சஞ்சய்

//ஆஹா ஆஹா......நெஞ்ச நக்கிட்டீங்களே ;-) ///

ஹ்ம்ம் ஹ்ம்ம். அப்போ சரி.. :-))))

//அதெப்படி உன்னால் மட்டும்
எந்த பாதிப்பும்
இல்லாத மாதிரி
இப்படி இருக்க முடிகிறது...?//

யாரு மேன், அந்த கல்நெஞ்சகாரன்?? :D :D ///

அதானே நல்ல கேளுங்க சஞ்சய் :-)))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@Karthick Chidambaram
//// இதயத்தில் இருந்து கணினியில் விழுந்த மாதிரி இருக்கு. அருமை ////

வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@கௌசல்யா
///கவிதையிலேயே கலங்க வச்சிடிங்களே தோழி. அருமை.

மௌனம் கொடுக்கும் சித்திரவதை போல் வேறில்லை....!///

உண்மை தான் தோழி..
உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றி :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@தமிழ் உதயம்
//// அதெப்படி உன்னால் மட்டும்
எந்த பாதிப்பும்
இல்லாத மாதிரி
இப்படி இருக்க முடிகிறது...??

காதலித்தால் தானே பாதிப்பு. /////

உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@r.v.சரவணன்
///ஓராயிரம் வார்த்தைகள்
சொல்ல நினைத்தும்
உன் மௌனத்தால்
என்னை ஊமையாக்கினாய்..!நீ

வரிகளை ரசித்தேன் ஆனந்தி
வாழ்த்துக்கள்////

ரொம்ப சந்தோசம்
உங்க வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க.. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ஜில்தண்ணி - யோகேஷ்
///அடடா அப்டியே உருகவச்சிட்டீங்க அக்கா :)
மிகவும் ரசித்தேன் :) ///

ரொம்ப சந்தோசம்.
உங்க வருகைக்கு நன்றி யோகேஷ் :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சே.குமார்
/ //ஓராயிரம் வார்த்தைகள்
சொல்ல நினைத்தும்
உன் மௌனத்தால்
என்னை ஊமையாக்கினாய்..!//

ஆஹா ஆஹா... excellent. ///

குமார்.. உங்க வருகைக்கு நன்றிங்க :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சௌந்தர்

////ஓராயிரம் வார்த்தைகள்
சொல்ல நினைத்தும்
உன் மௌனத்தால்
என்னை ஊமையாக்கினாய்..//

இந்த வரிகள் ரொம்ப அழகான வரிகள் எனக்கு பிடித்த வரிகள்....///

உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சௌந்தர்.. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@Thilss
//// Aaaaaaaaaaaaaaaaawwww...jst loveeeed d poem da...OMG...touching 1...<3 <3 hey da..can u snd me dis n FB da..plssssss..ayiooooo loved t.. <3 ////

தேங்க்ஸ்டா... sure will do :-)))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சசிகுமார்
/////நீ பேசினால்
சொர்க்க சுகம் என்றால்..
பேசாமல் இருந்தால்
நரக வேதனை அன்றோ?/

கல்யாணத்திற்கு பிறகு இது ஏன் உல்ட்டாவாக மாறுகிறது ////

ஹா ஹா.. நல்ல கேள்வி.. :-))
வருகைக்கும் நன்றி சசி..!!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@நாடோடி
///"மௌனம்" சில‌ ச‌ம‌ய‌ம் இதுவும் ம‌ருந்தாகும்.. க‌விதை ந‌ல்லா வ‌ந்திருக்குங்க‌..///

ஆமாங்க அதுவும் சரி தான்..
உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ஜெய்லானி
///கவிதையின் ஓவ்வொரு வரிய்ம் சூப்பர்..

இதேப்போல நிறைய எழுதுங்க பெண் வைர முத்தே...!!! ////

ஆஹா.. பெண் வைர முத்தா???
உங்க வருகைக்கு நன்றிங்க :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@தக்குடுபாண்டி
///அதெப்படி உன்னால் மட்டும்
எந்த பாதிப்பும்
இல்லாத மாதிரி
இப்படி இருக்க முடிகிறது//

அதானே எப்புடி முடிகிறது???...:) ////

அதானே...? உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@Balaji saravana
//// நல்ல கவிதை...
இயல்பான வரிகளால் வலிகளை சொல்லி இருக்கிறீர்கள்..
நட்புடன்,
பாலா.///

உங்க வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ஸ்ரீராம்
////மௌனத்திற்கு ஆயிரம் அர்த்தங்கள்... இங்கு.... இன்ப வேதனை? ////

சரி தான் ஸ்ரீராம்..
உங்க வருகைக்கு நன்றிங்க. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@Priya
//// ரசிக்க வைத்த மௌனம்... நல்லா இருக்கு ஆனந்தி.////

உங்க வருகைக்கு நன்றிங்க.. பிரியா :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சந்த்யா
///"நீ பேசினால்
சொர்க்க சுகம் என்றால்..
பேசாமல் இருந்தால்
நரக வேதனை அன்றோ"

இது தான் காதல் செய்யும் மாயாஜாலம் ..அருமையா இருக்கு ஆனந்தி உங்க கவிதை.. ////

உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தோழி :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்)
///Enna Ananthi..... thenakkaavoda sogam unnayum thoththikkichchaa?? ////

ஹா ஹா... அதெல்லாம் ஒன்னும் இல்லை..
ஒன்லி பீலிங்க்ஸ்..... :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@Mrs.மேனகசதியா
////மிகவும் ரசித்தேன்..சூப்பர்ர் ஆனந்தி!!////

உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@r.செல்வக்குமார்
////காதலிக்கத் துவங்கிய ஆரம்ப நாட்களில் நான் இப்படி உணர்ந்திருக்கின்றேன்.///

ஹ்ம்ம் ஹ்ம்ம்.. மலரும் நினைவு ஸ்டார்ட் ஆச்சா?
வருகைக்கு நன்றி அண்ணா.. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@பூர்ணா
/// கவிதை மிகவும் அருமை.

எப்படி ஆனந்தி இப்படி???///

உங்க வருகைக்கு ரொம்ப நன்றி பூர்ணா.. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@pinkyrose
/// அருமையான கவிதை வாழ்த்துக்கள் ஆனந்தி!///

உங்க வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ப்ரின்ஸ்
///செம கிக்!! கிர்ர்ரர்ர்ர்ர் @)$(!^#$) ////

ஹா ஹா.. என்ன மொழி இது பிரின்ஸ்??
உங்க வருகைக்கு நன்றிங்க :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@வானதி
//// super! mm.. continue. ////

ரொம்ப நன்றிங்க வாணி.. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@தாராபுரத்தான்
/// இதுஉங்க சமாச்சாரம்ங்க.. ////

ஹா ஹா.. :D :D
உங்க வருகைக்கு ரொம்ப நன்றி :-)

Anonymous said...

nice lines ananthi

Anonymous said...

//அதெப்படி உன்னால் மட்டும்
எந்த பாதிப்பும்
இல்லாத மாதிரி
இப்படி இருக்க முடிகிறது...??//

அருமை.........

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்கு சகோதரி..தொடருங்கள்...

Nandhini said...

ஆஹா!!!!!!!... இனிமையான வரிகள்...மூன்று முறை படித்தேன்.....உங்கள் எழுத்து தொடரட்டும்.

Thenammai Lakshmanan said...

கவிதை ரொம்ப சூப்பர் டா ஆனந்தி..ஆமா யார் அது,,? :)))

pinkyrose said...

ஆனந்தி உங்க அவார்ட எப்டி வாஙுறதுன்னு தெரியலயே?

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@pinkyrose

///ஆனந்தி உங்க அவார்ட எப்டி வாஙுறதுன்னு தெரியலயே? ///


Hii,

click the "purple rose picture"
copy the address,

http://1.bp.blogspot.com/_ae8WHfNAcQE/TEb0qKmYQfI/AAAAAAAAFmA/wDqltQDMJx0/s1600/myfirstaward.gif

step 1:
First click the "Design" tab on the top right side in your blog..

step 2:
then click "Add Gadget" on the the right side small boxes...

step 3:
now click "Picture" option
----it will show like this

Picture
Add a picture from your computer or from somewhere else on the web.
By Blogger

step 4:
Title: type whatever you want here like "Award from ananthi".....something like that

Caption:

Link:

Image: From your computer
From the Web:
http://

click..."From the Web", and paste the link of purple rose here........

i already copied it for you....
you can just cut this line, and paste it there....
http://1.bp.blogspot.com/_ae8WHfNAcQE/TEb0qKmYQfI/AAAAAAAAFmA/wDqltQDMJx0/s1600/myfirstaward.gif

now, you will see the purple rose in the box below,

step 5:
Click "Save"... the picture will show in your blog....

Hope you got the idea, if you still have doubts, please feel free to contact me..
thank you friend..

..Ananthi

அன்பரசன் said...

//அதெப்படி உன்னால் மட்டும்
எந்த பாதிப்பும்
இல்லாத மாதிரி
இப்படி இருக்க முடிகிறது...??//

அருமையான வரிகள்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@அன்பரசன்

//அதெப்படி உன்னால் மட்டும்
எந்த பாதிப்பும்
இல்லாத மாதிரி
இப்படி இருக்க முடிகிறது...??//

அருமையான வரிகள்//

உங்க வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி :-))

இந்திரா said...

மௌனித்து போனேன் சகோதரி.
அருமை.

இந்திரா.
(தீவு.கோம்) .

Unknown said...

இப்பதான் பார்க்கிறேன் ஆனந்தி..

நல்ல கவிதை..

பாராட்டுக்கள்...

மங்குனி அமைச்சர் said...

நீ பேசினால்
சொர்க்க சுகம் என்றால்..
பேசாமல் இருந்தால்
நரக வேதனை அன்றோ?////

எல்லாத்துக்கு அப்படித்தானோ ???

அன்புடன் நான் said...

உன்னால் மட்டும் எப்படி முடிகிறது....? என்கின்றீர்.

(உங்க) அந்த பரிதவிப்பை ரசிக்க கூட அப்படி பொய்யாக நடிக்கலாம் அல்லவா?

என்கருத்து புரிகிறதா?

Unknown said...

//விரும்பும் இதயம் விலகி நின்றால்
வெடித்து சிதறுகிறதே உள்மனம்..!//

அருமை....அருமை.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ரெம்ப நல்லா இருக்கு ஆனந்தி

Chitra said...

உங்கள் உணர்வுகளையே கவிதையாய் வடிப்பதாலோ என்னவோ, அழகாய் மிளிர்கிறது! தொடர்ந்து கவிதையில் கலக்க வாழ்த்துக்கள்!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@இந்திரா
///மௌனித்து போனேன் சகோதரி.
அருமை. ///

ரொம்ப சந்தோசம்..
உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றி :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@கே.ஆர்.பி.செந்தில்
///இப்பதான் பார்க்கிறேன் ஆனந்தி..
நல்ல கவிதை..
பாராட்டுக்கள்...//

உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றி :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@மங்குனி அமைசர்
////நீ பேசினால்
சொர்க்க சுகம் என்றால்..
பேசாமல் இருந்தால்
நரக வேதனை அன்றோ?////

எல்லாத்துக்கு அப்படித்தானோ ???////

ஆமாங்க அப்படியே தான் :-)
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சி. கருணாகரசு
///உன்னால் மட்டும் எப்படி முடிகிறது....? என்கின்றீர்.
(உங்க) அந்த பரிதவிப்பை ரசிக்க கூட அப்படி பொய்யாக நடிக்கலாம் அல்லவா?
என்கருத்து புரிகிறதா? ///

ஹா ஹா.. ஒருவேளை இருக்கலாம்.. :-)
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@கலாநேசன்
//விரும்பும் இதயம் விலகி நின்றால்
வெடித்து சிதறுகிறதே உள்மனம்..!//

அருமை....அருமை. ///

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@உஜிலாதேவி
/// super ///

thanks for your comment :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@அப்பாவி தங்கமணி
/// ரெம்ப நல்லா இருக்கு ஆனந்தி ///

ரொம்ப நன்றிங்க :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@sweatha
////உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:) ///

நன்றி ஸ்வேதா..:-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சித்ரா
///உங்கள் உணர்வுகளையே கவிதையாய் வடிப்பதாலோ என்னவோ, அழகாய் மிளிர்கிறது! தொடர்ந்து கவிதையில் கலக்க வாழ்த்துக்கள்!////

ரொம்ப சந்தோசம்.. நன்றி சித்ரா. :-)
தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன்..

மங்குனி அமைச்சர் said...

hello mike testing 1 2 3

Vijiskitchencreations said...

நல்ல கவிதை.
டைம் கிடைக்கும் போது நம்ம பக்கம் வாங்க உங்க கவி நடையில் பார்க்க வெயிட்டிங்.நன்றி.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///மங்குனி அமைசர் said...
hello mike testing 1 2 3
///

yes.. can i help you sir..??

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@Vijiskitchen
/// நல்ல கவிதை.
டைம் கிடைக்கும் போது நம்ம பக்கம் வாங்க உங்க கவி நடையில் பார்க்க வெயிட்டிங்.நன்றி.///

உங்க வருகைக்கு ரொம்ப நன்றிங்க..
கண்டிப்பா வரேங்க.. :-)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஆனந்தி .... உங்கள ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டு இருக்கேன்... வாங்கோ... (எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்.... மொதல்லே சொல்லிட்டேன் ஆமா... வன்முறை நோ நோ... ஒகே....)
http://appavithangamani.blogspot.com/2010/07/blog-post_30.html

ரிஷபன்Meena said...

கவிதைய ரசிக்கும் அளவுக்கு எனக்கு ஞானம் கிடையாது.

சஞ்செய்-ன் பின்னூட்டத்தை ரசித்தேன்.

Gayathri said...

"அதெப்படி உன்னால் மட்டும்
எந்த பாதிப்பும்
இல்லாத மாதிரி
இப்படி இருக்க முடிகிறது"
enakkum ithe sandhegam than..only possible for men...

arumayaana varigal aanandhi...mika azhagaai eahudhurukeenga...latea comment potathukku mannikkavum...

touchitenga

Matangi Mawley said...

:) .. beautiful..

செந்தில்குமார் said...

பட்டாசு வரிகள் ஆனந்தி

அதெப்படி உன்னால் மட்டும்
எந்த பாதிப்பும்
இல்லாத மாதிரி
இப்படி இருக்க முடிகிறது

ம்ம்ம்ம்ம்... பயபுல்ல சொன்னா கேக்குதா....இப்ப

பித்தனின் வாக்கு said...

how are you ananthi?. kavithai very nice.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ அப்பாவி தங்கமணி
/// ஆனந்தி .... உங்கள ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டு இருக்கேன்... வாங்கோ... (எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்.... மொதல்லே சொல்லிட்டேன் ஆமா... வன்முறை நோ நோ... ஒகே....)
http://appavithangamani.blogspot.com/2010/07/blog-post_30.html ////

ஹி ஹி.. ரெம்ப நன்றிங்கோ...
இருங்க இருங்க வரேன்.. (ஏன் ஏன்??? புவனா.... ஏன் இப்படி..?)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ரிஷபன்Meena
/// கவிதைய ரசிக்கும் அளவுக்கு எனக்கு ஞானம் கிடையாது.
சஞ்செய்-ன் பின்னூட்டத்தை ரசித்தேன் ////

வாங்க.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@Gayathri
///"அதெப்படி உன்னால் மட்டும்
எந்த பாதிப்பும்
இல்லாத மாதிரி
இப்படி இருக்க முடிகிறது"

enakkum ithe sandhegam than..only possible for men...
arumayaana varigal aanandhi...mika azhagaai eahudhurukeenga...latea comment potathukku mannikkavum...
touchitenga ///

வாங்க. காயத்ரி.. நீங்க லேட்டா வந்தாலும் கமெண்ட் போட்டதுக்கு ரொம்ப சந்தோசம்..

நீங்க எப்போ வந்தாலும் சந்தோசம் தான்.. நன்றி.. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@செந்தில்குமார்
///பட்டாசு வரிகள் ஆனந்தி

அதெப்படி உன்னால் மட்டும்
எந்த பாதிப்பும்
இல்லாத மாதிரி
இப்படி இருக்க முடிகிறது

ம்ம்ம்ம்ம்... பயபுல்ல சொன்னா கேக்குதா....இப்ப ////

ஹா ஹா.. நன்றிங்க செந்தில் :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@பித்தனின் வாக்கு
/// how are you ananthi?. kavithai very nice. ///

வாங்க.. நான் நல்லா இருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க?
ரொம்ப நன்றிங்க.. :-)

S கணேஷ் said...

exactly... no cute poem.

S கணேஷ் said...

exactly... no cute poem.

S கணேஷ் said...

அழகான வரிகள்

நல்ல சிந்தனை

Unknown said...

அதெப்படி உன்னால் மட்டும்
எந்த பாதிப்பும்
இல்லாத மாதிரி
இப்படி இருக்க முடிகிறது...??//

அருமையான வரிகள்---

repeatu...

evlo neramthan valikatha pola erukirathunu cholla varenga..

rightu..

Unknown said...

95

Unknown said...

96

Unknown said...

97

Unknown said...

98

Unknown said...

100...

hey am the 100vathu vasagan..coment potachu...

appada sadam adichachu..

Unknown said...

ada da 99vathu vituviteney..eppadithan ethavathu marnduvten..
kanakila konjam week sorry akka..

unga padivugal super..(nan poi cholamatenakum)

S கணேஷ் said...

un mounathaal ennai oomaiyakkinaai... varigal arumai...:)

Anonymous said...

//அதெப்படி உன்னால் மட்டும்
எந்த பாதிப்பும்
இல்லாத மாதிரி
இப்படி இருக்க முடிகிறது...??//


குத்துங்க எசமான் குத்துங்க... எந்த பொம்பளைங்களே இப்படிதான்...!!!!

பால்ராஜ் said...

அழகான எண்ணங்கள் !

கவி அழகன் said...

அழகிய கருத்துள்ள கவிதை

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)