topbella

Monday, April 12, 2010

வென்றது யாரோ.....???




28 comments:

Sanjay said...

//கண்களால் கண்களை சூறையாடினாய்...
களைப்பின்றியே காதல் ராகம் பாடினாய்..//

அழகு அழகு உங்கள் வார்த்தை விளையாட்டு அழகு......!!! : )
வாழ்த்துக்கள்...!!!

எல் கே said...

கவிதை மிக அருமை. அதை போட்டோவில் தந்திருக்கும் விதம் அதைவிட அருமை

Chitra said...

கவிதையும், presentation உம் அருமை, அழகு!

'பரிவை' சே.குமார் said...

அழகு அழகு... கவிதை அழகு...

Mythili (மைதிலி ) said...

kadhalla ithellaam sagajamappa.. thottukolvathum, vittuchelvathum..

ISR Selvakumar said...

ரொமாண்டிக்!
சித்ரா சொன்னது போல அழகான பிரசன்டேஷனும் சேர்ந்து கொண்டு அசத்துகிறது.

Anonymous said...

ஆனந்தி, நீங்கள் ஒரு தமிழ் புலவியா ...?
காதல் கவிதையை, சும்மா பின்றீங்க போங்க....

''விட்டு செல்லும் போது விசமம் ஏனோ"
............ஏக்கம் புரியாமல் தானோ???

கவிதையை எப்படி எழுதுவது என்று எனக்கு கற்று கொடுங்கள் ஆனந்தி....

நாடோடி said...

க‌விதையில் வார்த்தை விளையாட்டு அருமை....

Thenammai Lakshmanan said...

ரொம்ப அருமைடா ஆனந்தி..கண்களால் சூறையாடுவது

Ana Kavya said...

உங்கள் கவிதை அற்புதம்

தாராபுரத்தான் said...

ஆ.......னந்தம்.

சைவகொத்துப்பரோட்டா said...

ம்ம்ம்.......காதல் குழம்பு
சொட்டுகிறது கவிதையில்,
நன்று.

Anonymous said...

ஆனந்தி....இதில் வென்றது நீங்கதான்...

S Maharajan said...

அழகு கவிதை

ஸ்ரீராம். said...

இதில் வெற்றி தோல்வி இரண்டிலும் இருவருக்கும் பங்குண்டு இல்லையா?

கவிதையும் அருமை...தரப்பட்டுள்ள விதமும் அருமை.

இராகவன் நைஜிரியா said...

யார் தோல்வியடையவில்லை என்று நினைக்கின்றாரோ அவரே வென்றவர் ஆவர். இதில் தோல்வியும் இல்லை வெற்றியும் இல்லை என்பதே சரி

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@சஞ்சய்
//அழகு அழகு உங்கள் வார்த்தை விளையாட்டு அழகு......!!! : )//

வாங்க.. வாங்க.. ரசித்ததற்கு ரொம்ப நன்றி.. :D :D

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@LK
//கவிதை மிக அருமை. அதை போட்டோவில் தந்திருக்கும் விதம் அதைவிட அருமை//
உங்க கமெண்ட்-க்கு..நன்றி....!!

@சித்ரா
//கவிதையும், presentation உம் அருமை, அழகு!//
வாங்க.. தேங்க்ஸ் சித்ரா..!

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ மைதிலி கிருஷ்ணன்
//kadhalla ithellaam sagajamappa.. thottukolvathum, vittuchelvathum..//

ஹ்ம்ம்..ஹ்ம்ம்.... ஓகே ஓகே.. ;)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ சே.குமார்
//அழகு அழகு... கவிதை அழகு...//
நன்றி..மீண்டும் வருக..!!

@ r.selvakkumar
//ரொமாண்டிக்! சித்ரா சொன்னது போல அழகான பிரசன்டேஷனும் சேர்ந்து கொண்டு அசத்துகிறது.//
நன்றி அண்ணா.. ரொம்ப ஹாப்பி-ஆ இருக்கு ;)

@ FIRE FLY
//ஆனந்தி, நீங்கள் ஒரு தமிழ் புலவியா ...?
காதல் கவிதையை, சும்மா பின்றீங்க போங்க....
கவிதையை எப்படி எழுதுவது என்று எனக்கு கற்று கொடுங்கள் ஆனந்தி...//

ரொம்ப நன்றி.. உங்க கமெண்ட்-க்கு..!! :)

@ நாடோடி
//க‌விதையில் வார்த்தை விளையாட்டு அருமை.//
ரொம்ப நன்றி.. மீண்டும் வருக..!

@ thenammailakshmanan
//ரொம்ப அருமைடா ஆனந்தி..கண்களால் சூறையாடுவது//

ரொம்ப நன்றிக்கா... :D

@ Ana
//உங்கள் கவிதை அற்புதம்//

நன்றி ..மீண்டும் வருக..!!

@ தாராபுரத்தான்
//ஆ.......னந்தம்.//

மிக்க நன்றி.. மீண்டும் வருக..!!

@ சைவகொத்துப்பரோட்டா
//ம்ம்ம்.......காதல் குழம்பு
சொட்டுகிறது கவிதையில்,
நன்று.//

ஹிஹி.. ரொம்ப நன்றி..!!

@ S Maharajan
//அழகு கவிதை//

ரொம்ப நன்றி...!!

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ ஸ்ரீராம்.
//இதில் வெற்றி தோல்வி இரண்டிலும் இருவருக்கும் பங்குண்டு இல்லையா?
கவிதையும் அருமை...தரப்பட்டுள்ள விதமும் அருமை. //

எஸ், ரெண்டு பேருக்கும் பங்கு உண்டு.. :) ரொம்ப நன்றி..

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ இராகவன் நைஜிரியா
//யார் தோல்வியடையவில்லை என்று நினைக்கின்றாரோ அவரே வென்றவர் ஆவர். இதில் தோல்வியும் இல்லை வெற்றியும் இல்லை என்பதே சரி//

ஹ்ம்ம்.. உங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி..

= YoYo = said...

அருமையான
கவிதை ஆனந்தி
''அவனும் வெல்லவில்லை
அவளும் வெல்லவில்லை
காதல் தான் வென்றதோ "

என் கவிதைகள் கொஞ்சம் பாருங்க
www.naankirukiyathu.blogspot.com

ஒரு விளம்பரம் தான்

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@யோகி
// அருமையான கவிதை ஆனந்தி
''அவனும் வெல்லவில்லை
அவளும் வெல்லவில்லை
காதல் தான் வென்றதோ "//

ரொம்ப நன்றி.. உங்க வரிகளுக்கும்..வருகைக்கும்..!!

//என் கவிதைகள் கொஞ்சம் பாருங்க
www.naankirukiyathu.blogspot.com //

பார்த்தேன்.. உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை.. வாழ்த்துக்கள்

கவிதன் said...

அழகான காதல் வரிகள்..... கவிதை அருமை ஆனந்தி.....

வாழ்த்துக்கள்!!!

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@கவிதன்
//அழகான காதல் வரிகள்..... கவிதை அருமை ஆனந்தி.....
வாழ்த்துக்கள்!!! //

உங்க வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி..

அண்ணாமலை..!! said...

நல்ல கவிதை!

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@அண்ணாமலை
//நல்ல கவிதை! //

உங்க வருகைக்கு நன்றி..

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)