topbella

Thursday, April 8, 2010

காதல்..... காதல்..... காதல்.....!!

காதல் என்றாய் கன்னம் சிவந்தேன்..
கண்ணிமைகள் படபடக்க
கதவோரம் சென்று மறைந்தேன்..!!
கதவருகே வந்து நின்று
கை விரலால் எனைத் தீண்ட
கண்மூடி ஒரு கணமே
உன் கைகளுக்குள் நான் புகுந்தேன்..!!
கைகளுக்குள் புகுந்த என்னை
காதலால் நீ தழுவ
கணநேரத்தில் சுதாரித்தே நான்
கலவரமாய் விலகி நின்றேன்..!!
ஏனென்று நீ கேட்க
வெட்கத்தில் நான் பூக்க..
கற்பனையில் விரிந்ததுவே நம்
அற்புதமான காதல் வாழ்க்கை..!!

              .......அன்புடன் ஆனந்தி

53 comments:

Sanjay said...

காதல்..காதல்..காதல்....!!!!!
அருமை..அருமை..அருமை...!!!!

: ) : ) : )

எல் கே said...

good one

ஸ்ரீராம். said...

கற்பனையோ கைவந்ததோ..
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்.

செந்தில்குமார் said...

அருமை ஆனந்தி

காதல்..........

எதார்த்தம்

'பரிவை' சே.குமார் said...

//ஏனென்று நீ கேட்க
வெட்கத்தில் நான் பூக்க...//
என்ன வரிகள்...

அப்பா... காதலில் கவி வரிகள் கசிந்துருகுகின்றன...!

காதல்(3)...

அருமை (10000)

வாழ்த்துக்கள்.

நாடோடி said...

அருமையான‌ காத‌ல்....அருமையான‌ க‌விதை...

Chitra said...

ஆனந்தி, ஆனந்தி, ஆனந்தி...... எழும்புங்க.... விடிஞ்சிருச்சி! கனவு கண்டது போதும்...... !
ha,ha,ha,ha....

..... good lovey-dovey poem! ;-)

Priya Venkat said...

அனுபவம் கவிதை வடிவில் உள்ளதோ ?

மற்றுமொரு அருமையான கவிதை !!!!!

Mythili (மைதிலி ) said...

Asaththureenga ponga.. suyaninaivukku vaanga.

Mythili (மைதிலி ) said...

Asaththureenga ponga.. suyaninaivukku vaanga.

Chitra said...

The picture is nice, Ananthi.

நிலாமதி said...

beautiful.......wish you good luck

சைவகொத்துப்பரோட்டா said...

காதல் பொங்கி வழிகிறது!!!
நல்லா இருக்கு.

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@சஞ்சய்

//காதல்..காதல்..காதல்....!!!!!
அருமை..அருமை..அருமை...!!!!//

நன்றி..நன்றி..நன்றி.. சஞ்சய்.. :) :)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@lk
// good one //

தேங்க்ஸ்.. :)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ஸ்ரீராம்

//கற்பனையோ கைவந்ததோ..
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்.//

பதில் வரிகளுக்கும், வருகைக்கும் நன்றி.. :)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@செந்தில்குமார்
//அருமை ஆனந்தி
காதல்..........
எதார்த்தம் //

வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி..

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@சே.குமார்

//என்ன வரிகள்...
அப்பா... காதலில் கவி வரிகள் கசிந்துருகுகின்றன...!
காதல்(3)...
அருமை (10000)
வாழ்த்துக்கள்.//

உங்க வருகைக்கும், வாழ்த்துக்கும் ரொம்ப ரொம்ப நன்றி :)

ISR Selvakumar said...

பெரும்பாலும் ஆண்களே பெண்களாய் பாவித்து காதலைச் சொல்வார்கள்.

பெண்ணே பெண்ணின் மனதில் இருந்து கொண்டு காதலை எழுதுவது அபூர்வமாகத்தான் இருக்கிறது.

கண்களில் ஆரம்பித்த காதல், கடைசி வரியில் ஏன் கற்பனைக்குள் புகுந்தது?

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@நாடோடி

//அருமையான‌ காத‌ல்....அருமையான‌ க‌விதை...//

நன்றி.. உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும்..!!

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@சித்ரா
//ஆனந்தி, ஆனந்தி, ஆனந்தி...... எழும்புங்க.... விடிஞ்சிருச்சி! கனவு கண்டது போதும்...... !//

சை.. ரொம்ப மோசம்.. கனவு கூட காண விட மாட்டேன்கிறங்க... :P :P

// good lovey-dovey poem! ;-)//

தேங்க்ஸ் சித்ரா.. :)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ ப்ரியா
//அனுபவம் கவிதை வடிவில் உள்ளதோ ?
மற்றுமொரு அருமையான கவிதை !!!!!//

உங்க கமெண்டுக்கு ரொம்ப நன்றி.. :) :)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ மைதிலி
//Asaththureenga ponga.. suyaninaivukku vaanga ///

தேங்க்ஸ் மைதி.. சுயநினைவோடு தான் எழுதினேன்...:D :D

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@சித்ரா..
//The picture is nice, Ananthi.//

thanks ma.. happy :D :D

@நிலாமதி
//beautiful.......wish you good luck //

thanks for your wishes.. please visit again..

@ சைவகொத்துப்பரோட்டா
//காதல் பொங்கி வழிகிறது!!!
நல்லா இருக்கு//

ரொம்ப நன்றி..உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும்..!!

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@செல்வா அண்ணா

//பெண்ணே பெண்ணின் மனதில் இருந்து கொண்டு காதலை எழுதுவது அபூர்வமாகத்தான் இருக்கிறது. //

ஹ்ம்ம் ஹ்ம்ம்..... ரசித்தமைக்கு....நன்றி அண்ணா..!!

//கண்களில் ஆரம்பித்த காதல், கடைசி வரியில் ஏன் கற்பனைக்குள் புகுந்தது?////

இன்னும் தொடர... எண்ணம் இருப்பதால்..!!

Mohan said...

சூப்பர் கவிதை! நல்லாருக்குங்க!

ஜெய்லானி said...

சீக்கிரம் தூங்கி மீதியையும் சொல்லுங்க. இப்படி பாதியில விட்டா எனக்கு பிடிக்காது.

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ Mohan

//சூப்பர் கவிதை! நல்லாருக்குங்க!//

தேங்க்ஸ் மோகன்.. மீண்டும் வருக.

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ஜெய்லானி

// சீக்கிரம் தூங்கி மீதியையும் சொல்லுங்க. இப்படி பாதியில விட்டா எனக்கு பிடிக்காது.//

சரி சரி.. கோச்சுக்காதீங்க.. சீக்கிரம் மீதியும் சொல்லறேன்.
உங்க கமெண்டுக்கு நன்றி..

சாமக்கோடங்கி said...

ஓட்டு போட்டாச்சு..

பின்னிஎடுக்கும் கவிதை..

// காதல் என்றாய் கன்னம் சிவந்தேன்..
கண்ணிமைகள் படபடக்க
கதவோரம் சென்று மறைந்தேன்..!!

கதவருகே வந்து நின்று
கை விரலால் எனைத் தீண்ட
கண்மூடி ஒரு கணமே
உன் கைகளுக்குள் நான் புகுந்தேன்..!!

கைகளுக்குள் புகுந்த என்னை
காதலால் நீ தழுவ
கணநேரத்தில் சுதாரித்தே நான்
கலவரமாய் விலகி நின்றேன்..!!

ஏனென்று நீ கேட்க
வெட்கத்தில் நான் பூக்க..
கற்பனையில் விரிந்ததுவே நம்
அற்புதமான காதல் வாழ்க்கை..!!

.......அன்புடன் ஆனந்தி//

மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் வார்த்தைகள்... உங்கள் கணவர் உண்மையிலேயே அதிர்ஷ்ட சாலி..

வாழ்த்துகள்..

prince said...

ம்ம்ம்........இனிக்கும் விஷம்.

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@பிரகாஷ்
//ஓட்டு போட்டாச்சு..
பின்னிஎடுக்கும் கவிதை..
மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் வார்த்தைகள்... //

ரொம்ப நன்றி.. உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்..!!

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ ப்ரின்ஸ்
//ம்ம்ம்........இனிக்கும் விஷம்//

வருகைக்கும், கமெண்ட்க்கும், நன்றி.. :)

செல்ல நாய்க்குட்டி மனசு said...

அழகான காதல் வாழ்க்கை சொல்லும் அழகிய கவிதை.

R.Gopi said...

கன்னம் சிவந்து.... கண்ணிமைகள் படபடத்து...கதவருகில் கை தீண்டி....கைகளுக்குள் புகுந்து... தழுவ முயற்சிக்கையில் நழுவி.. விலகி நின்று... வெட்கத்தில் பூத்து.. கற்பனையில் விரிவது தான் காதலா...

யப்பா... எம்மாம் பெரிய எக்ஸ்ப்ளனேஷன்....

சூப்பரா இருந்தது......

வாழ்த்துக்கள் ஆனந்தி...

Anonymous said...

காதல்..காதல்..காதல்....!!!!!

அருமையோ...அருமையோ...காதல் வாழ்க்கை..!!

வெரி குட் (காதல்)க‌விதை...

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ நாய்க்குட்டி மனசு
//அழகான காதல் வாழ்க்கை சொல்லும் அழகிய கவிதை//

வாங்க.. உங்க வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி..

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ R.கோபி
//கன்னம் சிவந்து.... கண்ணிமைகள் படபடத்து...கதவருகில் கை தீண்டி....கைகளுக்குள் புகுந்து... தழுவ முயற்சிக்கையில் நழுவி.. விலகி நின்று... வெட்கத்தில் பூத்து.. கற்பனையில் விரிவது தான் காதலா...

யப்பா... எம்மாம் பெரிய எக்ஸ்ப்ளனேஷன்....

சூப்பரா இருந்தது......
வாழ்த்துக்கள் ஆனந்தி...//

அருமையான.. சுருக்கம்.. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி..

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ FIRE FLY

//காதல்..காதல்..காதல்....!!!!!
அருமையோ...அருமையோ...காதல் வாழ்க்கை..!!
வெரி குட் (காதல்)க‌விதை... //

உங்க கமெண்ட்க்கு ரொம்ப நன்றி..

மெல்லினமே மெல்லினமே said...

very very very
good good good!

S Maharajan said...

சூப்பர் கவிதை! நல்லாருக்குங்க!

Thenammai Lakshmanan said...

//ஏனென்று நீ கேட்க
வெட்கத்தில் நான் பூக்க...//

அருமைடா ஆனந்தி ...:))

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ தமிழினி

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ மெல்லினமே மெல்லினமே
//very very very
good good குட்//

தேங்க்ஸ்..தேங்க்ஸ்..தேங்க்ஸ்..

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ S Maharajan
//சூப்பர் கவிதை! நல்லாருக்குங்க!//

உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ thenammailakshmanan

//அருமைடா ஆனந்தி ...:)) //

அக்கா, ரொம்ப நன்றிக்கா. :-)

சசிகுமார் said...

எப்பப்பா எப்படி எழுதுராங்கட, ரூம் போட்டு யோசிப்பாங்களோ நல்ல கவிதை ஆனந்தி உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

கவிதன் said...

//ஏனென்று நீ கேட்க
வெட்கத்தில் நான் பூக்க.. //

பாடல் வரிகளாய் ஜொலிக்கின்றன..... கவிதை மிக அருமை!!! வாழ்த்துக்கள்!

lekha said...

i just read this now..r u writing ur own experience ah?ha ha..superrra irukkungo..

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@சசிகுமார்
//எப்பப்பா எப்படி எழுதுராங்கட, ரூம் போட்டு யோசிப்பாங்களோ நல்ல கவிதை ஆனந்தி உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//

ரொம்ப நன்றி.. சசிகுமார்..

@கவிதன்
//பாடல் வரிகளாய் ஜொலிக்கின்றன..... கவிதை மிக அருமை!!! வாழ்த்துக்கள்!//

ரொம்ப நன்றி.. கவிதன்..

@lekha
//i just read this now..r u writing ur own experience ah?ha ha..superrra irukkungo //

தேங்க்ஸ் லேகா... :)

அண்ணாமலை..!! said...

அருமையான கவிதை நடை!
மிக ரசித்தேன்!

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@அண்ணாமலை
//அருமையான கவிதை நடை!
மிக ரசித்தேன்//

ரசித்ததற்கு ரொம்ப நன்றி.. :)

தமிழ் said...

அருமை

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)