topbella

Thursday, March 11, 2010

நினைவுகளில் நீ...!


மனதில் உன்னை எழுதி வைத்தேன்...
மறக்கக் கூடாது என்பதற்கு அல்ல...
மறுபடியும் உன்னை...
மறந்தும் நினைக்கக் கூடாது என்பதற்கே.....!

... அன்புடன் ஆனந்தி



30 comments:

Chitra said...

Best wishes, Ananthi!

எல் கே said...

welcome to blogging world

ISR Selvakumar said...

ஆனந்தி,
பிளாக் ஆரம்பிக்க வைச்சதுக்காக புயல் சித்ராவை இப்படியெல்லாம் மறைமுகமா தாக்க கூடாது.


என் தங்கைகள் அனைவரும் எழுத்தாளர்களாக மாறிவருவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி!

Sanjay said...

வாழ்த்துக்கள்....கவிதை அருமை......தொடரட்டும் உங்கள் முயற்சி :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@Chitra, LK

Thnks for the wishes..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@செல்வா அண்ணா & சஞ்சய்

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி..

Unknown said...

வாழ்த்துக்கள் ஆனந்தி !!!!!

Unknown said...

வாழ்த்துக்கள் ஆனந்தி !!!!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@Priya

உங்கள் வாழ்த்துக்கு நன்றி.. ;)

தாராபுரத்தான் said...

நினைக்க தெரிந்த மனமே மறக்க தெரியாதா?

Sanjay said...

அருமையா அருமை...

அ..... ஆ......அழகாக உள்ளது...வாழ்த்துக்கள் : )

Chitra said...

Best wishes!

எல் கே said...

welcome to blogging world

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

Dear friends..

Due to name change of my blog..
all the comments that I have received before was gone..

I am posting them here.. since I value each one of your comments..

Thanks for all your support and love.. :)

Anbudan Ananthi :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

r.selvakkumar has left a new comment on your post "நினைவுகளில் நீ.....":

ஆனந்தி,
பிளாக் ஆரம்பிக்க வைச்சதுக்காக புயல் சித்ராவை இப்படியெல்லாம் மறைமுகமா தாக்க கூடாது.


என் தங்கைகள் அனைவரும் எழுத்தாளர்களாக மாறிவருவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

LK has left a new comment on your post "நினைவுகளில் நீ.....":


ithuku ippadi oru artham irukutha?

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

Sanjay has left a new comment on your post "நினைவுகளில் நீ.....":

வாழ்த்துக்கள்....கவிதை அருமை......தொடரட்டும் உங்கள் முயற்சி :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

Priya has left a new comment on your post "நினைவுகளில் நீ.....":

வாழ்த்துக்கள் ஆனந்தி !!!!!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

தாராபுரத்தான் has left a new comment on your post "நினைவுகளில் நீ.....":

நினைக்க தெரிந்த மனமே மறக்க தெரியாதா?

R.Gopi said...

பழையன கழிதலும் புதியன புகுதலும்.

நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா??

என் நினைவில் எப்போதும் நீ... என்று நிறுத்தி விட்டு, இப்போது இப்படி சொல்வது ஏனோ தோழி...

கவிதை நன்றாக உள்ளது... வாழ்த்துக்கள்.....

Mythili (மைதிலி ) said...

Best wishes for your journey in the blog world aananthi.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

Thank you Sanjay, Chitra, Karthik.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

Thank you for your comments Selva Anna, Tharapurathan Sir, Gopi, Priya, Mythilli.. ;)

மெல்லினமே மெல்லினமே said...

Arumaiyana kavithai thozhi!

Nandhini said...

kavithai migavum arumai...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@மெல்லினமே மெல்லினமே

Thanks for the comment..

@Nandhini

Thanks for the comment ma..

அண்ணாமலையான் said...

வரிகளில் பதிவு
அன்புடன் ஆனந்தி அல்ல
அசத்தல் ஆனந்தி...
வாழ்த்துக்கள்...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@அண்ணாமலையான்

//வரிகளில் பதிவு
அன்புடன் ஆனந்தி அல்ல
அசத்தல் ஆனந்தி...
வாழ்த்துக்கள்...//

ரொம்ப நன்றி.. மீண்டும் வருக..

gr said...

Hello Ananthi, kavithai ellam super a iruku...you are multi-faceted...continue your blogging. Eagerly waiting for your next post.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@Geetha

Hii.. Thanks for the comment.. :)
yes, next post will be soon.

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)