topbella

Friday, March 12, 2010

3 Idiots......Movie Review..

MOVIE: 3 idiots



Starring: Aamir Khan, Kareena Kapoor, R. Madhavan, Sharman Joshi & Boman Irani Director: Rajkumar Hirani

அன்புள்ள நண்பர்களே,
 முதல் முறையாக.. Movie Review முயற்சி பண்றேன்..  உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்..


படம் துவங்கியதுமே Farhan(R. Madhavan) and Raju (Sharman Joshi) ரெண்டு பேரும் அவங்க close friend Ranchoddas Shaymaldas Chajaad (Aamir Khan) ஐ தேடி கிளம்புறாங்க.. Rancho ..leaves college without telling anyone.


Now Starts the Flash Back..

Rancho, Farhan, Raju மூணு பேரும் Premier Engineering Institutejoin பண்றாங்க..
College ல நடக்கற Ragging .. எல்லாம் பயங்கர காமெடி... [பயங்கரம் தான் நெஜமாவே.. ] சின்ன பசங்கள ....கூட வச்சுட்டு பாக்க முடியாது அந்த scenes எல்லாம்..


College ல வர issues Rancho சமாளிக்கறது ரொம்ப சுவாரஸ்யமா இருக்குது.. ராஞ்சோ அடிக்கடி.. All izz well... சொல்றதும் நல்லா இருக்கு..
Rancho யாருக்கும் பயப்படாம மனுசுல பட்டத பண்றாங்க. இதனால Rancho உடைய நண்பர்களான Farhan,Raju வும் கவலை படறாங்க.
 
இந்த movie villain .....Dean of the college Viru Sahastrabuddhe (Boman Irani). 
இந்த வில்லன் பத்தி நா இங்க கொஞ்சம் சொல்லணும்..  அவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஸ்ட்ரிக்ட் ஸ்ட்ரிக்ட்.. எல்லாம் டைம்-கு பண்ணனும் ..


அவர் ஷேவிங் கூட அவரோட.. குட்டி 7 minutes Nap டைம் ல தான் பண்ணிக்கிறார்.. Rancho வுக்கும் Dean கும் ஏற்கனவே ஆகாது.. இந்த கூத்துல ..ராஞ்சோ Dean பொண்ணான பியா(கரீனா கப்பூர்)..ஐ காதலிக்கிறார்..



நிறைய Hilarious Comedy Scenes இருக்குது..   பியா வோட.. அக்கா marriage கு அழைப்பு இல்லாமலே.. போயி இந்த மூணு பசங்க பண்ற கூத்து.. செம காமெடி...   அப்புறம் ராஜு வோட அப்பாவுக்கு உடம்பு சரியில்லாம போக..  அவரை அவசரமா.. Hospital சேர்க்க வேண்டிய நிலைமை.. அதனால..  ராஞ்சோ ராஜு அப்பாவை.. Two-wheeler ல கூட்டிட்டு போறது.. செம ஜோக்..


எப்பவும் போல நண்பர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகளும் வருகிறது..   குறிப்பாக ராஜு & ராஞ்சோவுக்கும் மனஸ்தாபம் வருகிறது... 
காரணம் நம்ம வில்லன் Dean தான்.. Dean ராஜு & பார்ஹன்-யும் .. அவங்க ராஞ்சோ-உடன் ரூம் மேட்ஸ்- ஆக இருந்தால் suspend பண்றதா blackmail பண்றார்..    இந்த நேரத்தில் தான் ராஜு-உடைய அப்பாவை ராஞ்சோ சரியான நேரத்துல ஹாஸ்பிட்டல் ல அட்மிட் பண்றார்.. அங்க ராஜு-வும் ராஞ்சோ-வும் ஒருவரை ஒருவர் கட்டி தழுவி கண்ணீர் விடுவது.. ரொம்ப touching ஆ இருக்கு..


பார்ஹன் [Madhavan] அவங்க அப்பா கிட்ட ..Profession Change பண்றது பத்தி Convince பண்ற காட்சி ..ரொம்பவே அழகு..    இடைவேளை டைம் ல ஒரு ஷாக் குடுத்து.. பிரேக் விட்டுர்ராங்க..    இடை வேளைக்கு பின் ..ராஞ்சோ வை எப்படி கண்டுபிடிக்கரங்க ..அது தான் மீதி கதை..


மொத்தத்தில் 3 Idiots ...திரைப்படம்.. Emotions, Sentiments, Entertainment.. எல்லாம் கலந்த கலவை..

*** MUST WATCH MOVIE.... FULL PACKAGE IS GOOD TO WATCH.. ***



13 comments:

எல் கே said...

movie review padam vantha udane eluthanum.. padam vanthu 1 maasam kalichu elutha koodathu

Chitra said...

Ananthi - 3 Idiots - ரொம்பவே ரசித்து பார்த்து இருக்கீங்கன்னு தெரியுது. நமக்கு ஹிந்தி - கொஞ்சம் இல்ல, ரொம்பவே வீக். நாங்க, உதயநிதி மற்றும் விஜய் நடிக்கும் தமிழ் 3 Idiots பார்த்து புலம்பிக்கிறோம்.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@LK

Ippa thanae BLOG ae open pannirukkaen..

தாராபுரத்தான் said...

எல்லோருக்கும் இ.சி. யா புரியற மாதிரி விமர்சனம் இருக்கு தம்மா.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

மிக்க நன்றி..

Chitra said...

Good review.

எல் கே said...

good review but should be as soon as film released

ISR Selvakumar said...

நல்ல முயற்சி ஆனந்தி,
Wishing you all the very best for your efforts.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

Chitra has left a new comment on your post "3 Idiots......Movie Review..":


Ananthi - 3 Idiots - ரொம்பவே ரசித்து பார்த்து இருக்கீங்கன்னு தெரியுது. நமக்கு ஹிந்தி - கொஞ்சம் இல்ல, ரொம்பவே வீக். நாங்க, உதயநிதி மற்றும் விஜய் நடிக்கும் தமிழ் 3 Idiots பார்த்து புலம்பிக்கிறோம்.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

தாராபுரத்தான் has left a new comment on your post "3 Idiots......Movie Review..":

எல்லோருக்கும் இ.சி. யா புரியற மாதிரி விமர்சனம் இருக்கு தம்மா.

அண்ணாமலையான் said...

பாக்கறவங்கள 4 வது இடியட்டா ஆக்காத வரைக்கும் சரிதான்...

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@Annamalaiyaan

hahaha.. thanks for your comment..

srimathan said...

its a cute one for the your thoughts

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)