topbella

Tuesday, June 18, 2024

உலக துளிப்பா (ஐக்கூ) மாநாடு ஜுன் 23. 2024

ஒரே மேடையில் 60-க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியீடு...

உலக சாதனைக்குரிய பெருமைமிகு நிகழ்வு...

புதுச்சேரியில் ஜூன் 23, 2024 நடைபெற உள்ள  உலகத் துளிப்பா (ஐக்கூ) மாநாட்டு நிகழ்வு...

இந்த நிகழ்வை சாத்தியமாக்கிய 
#கன்னிக்கோவில்_இராஜா அவர்களுக்கும், 
#புதுவைத்_தமிழ்_நெஞ்சன் ஐயா அவர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

இந்த மாநாட்டில்...

#ஒற்றை_மரக்காகம் 
#தும்பியின்_தூறல்கள் 

எனது 2 நூல்களும் வெளியிடப்பட இருப்பது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

உடன் நூல்கள் வெளியிடும் அனைத்து படைப்பாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

மாநாட்டிற்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.. 

வருக வருக.. தங்கள் அன்பான வாழ்த்துகளைத் தருக!

#நெல்லை_அன்புடன்_ஆனந்தி

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)