topbella

Wednesday, December 29, 2010

எனக்கு பிடித்த 2010 பாடல்கள்..! (தொடர் பதிவு)


எனக்கு பிடித்த 2010 பாடல்கள்..... தொடர் பதிவிற்கு சௌந்தர் அழைத்திருந்தாங்க.... ஒரு தரமாவது, தொடர் பதிவை... கூப்பிட்டதும் எழுதி விடணும்னு... ஒரு ஆசை.. யாரும் அதிர்ச்சி ஆக வேணாம், குறிப்பா சௌந்தர்... ஹிஹி.. நாங்களும், உடனே தொடர் பதிவு எழுதுவமாக்கும்... 

எனக்கு பிடிச்ச 10 பாடல்களை, உங்களோட பகிர்ந்து கொள்கிறேன்...!   


காதல் அணுக்கள் உடம்பில் ....எந்திரன்

  • பாடியவர்: விஜய் பிரகாஷ், ஷ்ரேயா கோஷல் 
  • இசை: A. R. ரஹ்மான் 
  • பாடலாசிரியர்: வைரமுத்து
காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை
ந்யூட்ரான் எலெக்ட்ரான் 
உன் நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை
உன்னை நினைத்தால்
திசுக்கள் தோறும் ஆசை சிந்தனை
அய்யோ... சனா ...சனா ...ஒரே வினா



பூக்கள் பூக்கும் தருணம் ....மதராசபட்டினம்

  • பாடியவர்: ஹரிணி, ரூப் குமார், ஆண்ட்ரியா, G.V. பிரகாஷ் குமார்
  • இசை: G.V. பிரகாஷ் குமார் 

பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே, பார்த்ததாரும் இல்லையே
உலரும் காலை பொழுதை முழுமதியும் பிரிந்து போவதில்லையே
நேற்றுவரை நேரம் போக வில்லையே, உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே, இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே... இது எதுவோ?



மன்னிப்பாயா .... விண்ணை தாண்டி வருவாயா

  • பாடியவர்: A.R. ரஹ்மான், ஷ்ரேயா கோஷல் 
  • இசை: A.R. ரஹ்மான் 
  • பாடலாசிரியர்: தாமரை
    கடலினில்  மீனாக  இருந்தவள்  நான் 
    உனக்கென  கரை  தாண்டி  வந்தவள்  தான்
    துடித்திருந்தேன்  தரையினிலே
    திரும்பிவிட்டேன்  என்  கடலிடமே...
    ம்ம்ம்ம்...

    ஒரு  நாள்  சிரித்தேன், மறு நாள்  வெறுத்தேன்
    உனை  நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே

    மன்னிப்பாயா ....  மன்னிப்பாயா....  மன்னிப்பாயா....



    காதல் வந்தாலே.....சிங்கம் 

    • பாடியவர்: பாபா சேகல், பிரியதர்ஷினி 

    • இசை: தேவிஸ்ரீ பிரசாத் 



    காதல் வந்தாலே காலு ரெண்டும் தன்னாலே
    காத்தா சுத்துதே உந்தன் பின்னாலே
    ஆசை வந்தாலே ஐ லவ் யூ சொன்னாலே..
    கண்ணு ரெண்டும் சுத்துதே உந்தன் முன்னாலே
    திட்டம் போட்டு பார்த்து திமிராய் பேசி
    என்னை நீ வளைச்ச .. ஓ யே.. ஓ.
    .



    என் காதல் சொல்ல நேரம் இல்லை .....பையா 

    • பாடியவர்: தன்வி, யுவன் சங்கர் ராஜா

    • இசை: யுவன் சங்கர் ராஜா


    என் காதல் சொல்ல நேரம் இல்லை
    உன் காதல் சொல்ல தேவை இல்லை
    நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
    உண்மை மறைத்தாலும் மறையாதடி...


    உன் கையில் சேர ஏங்கவில்லை
    உன் தோளில் சாய ஆசையில்லை
    நீ போன பின்பு சோகம் இல்லை
    என்று பொய் சொல்ல தெரியாதடி....





    அவள் அப்படி ஒன்றும் அழகில்லை .....அங்காடி தெரு 

    • பாடியவர்: வினீத் ஸ்ரீனிவாசன், ரஞ்சித், கோரஸ்
    • இசை: விஜய் அன்டனி 
    • பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்

    அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
    அவளுக்கு யாரும் இணை இல்லை
    அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை

    ஆனால் அது ஒரு குறை இல்லை...



    நீயும் நானும் வானும் மண்ணும் ......மைனா

    • பாடியவர்: பென்னி தயால், ஷ்ரேயா கோஷல்
    • இசை: D .இம்மான்
    • பாடலாசிரியர்: ஏக்நாத்

    நீயும் நானும் வானும் மண்ணும் 
    நெனச்சது நடக்கும் புள்ள
    வீசும் காத்தும் கூவும் குயிலும்
    நெனைச்சது கெடைக்கும் புள்ள 

    நடந்தா அந்த வானத்துக்கும் நன்றி சொல்லுவேன்
    கெடைச்சா கொஞ்சம் நட்சத்திரம் அள்ளித்தருவேன்






    கைய புடி கண்ணப் பாரு ....மைனா

    • பாடியவர்: நரேஷ் அய்யர், சாதனா சர்கம்
    • இசை: D. இமான் 
    • பாடலாசிரியர்: யுகபாரதி

    கையப்புடி  கண்ணப்பாரு உள் மூச்ச வாங்கு
    நெஞ்சோடு நீ
    கொஞ்சம் சிரி எட்டு வையி தோள் சாய்ந்து தூங்கு
    இப்போது நீ
    மெதுவா பாரு எதையாவது
    பனிபோல் நீங்கும் சுமையானது
    இனிமேலே...



    யார் இந்த பெண்தான் .....பாஸ் என்கிற பாஸ்கரன் 

    • பாடியவர்: ஹரிசரண்
    • இசை: யுவன் சங்கர் ராஜா
    • பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்

    யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே 
    இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
    என்னை பார்க்கிறாள்.... ஏதோ கேட்கிறாள்.....
    எங்கும் இருக்கிறாள் ஹோ ஹோ ஹோ..



    ஹோசனா ......விண்ணைத்தாண்டி வருவாயா 

    • பாடியவர்: விஜய் பிரகாஷ், சுசேன் டி'மெல்லோ, ப்ளேஸ்
    • இசை: A.R.ரஹ்மான் 
    • பாடலாசிரியர்: தாமரை, ப்ளேஸ் 
    என் இதயம், உடைத்தாய் நொறுங்கவே
    என் மறு இதயம், தருவேன் நீ உடைக்கவே 

    Oh Ooh Ooho ஹோசனா.. ஹோசனா.. Ohh Ohh
    அந்த நேரம் அந்தி நேரம்
    கண் பார்த்து கந்தலாகி போன நேரம் ஏதோ ஆச்சே.....




    இவ்ளோ நேரம் பொறுமையா என்னுடைய பகிர்வை படித்த உங்களுக்கு.. நன்றிங்க :-))



    58 comments:

    Mahi said...

    நான்தான் முதல் கமெண்ட்டா??? :)

    புதுப் புதுப்பாடல்களா போட்டு தாக்கிட்டீங்க..இருங்க,பாத்துட்டு வரேன்.

    சாந்தி மாரியப்பன் said...

    ஹோசான்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். தினம் ஒருதடவை கேட்டாலே தன்னால உற்சாகம் தொற்றிக்கொள்ளும் :-))

    பாடல் தேர்வுகள் அருமை ஆனந்தி.

    Sanjay said...

    நாங்களும், உடனே தொடர் பதிவு எழுதுவமாக்கும்...//
    2012 ல அழிய வேண்டிய உலகம் 2011லையே அழிஞ்சிரும் போல இருக்கே..!! எதுக்கு இந்த விபரீத முடிவு!! :D :D

    NICE SONGS!!! [;)]

    Asiya Omar said...

    புதுப்பாடல் தொகுப்பு சூப்பர்.

    'பரிவை' சே.குமார் said...

    Nalla pakirvu...
    Nalla padalkal thervu...
    Home work nalla panni irukkinga...

    Starjan (ஸ்டார்ஜன்) said...

    அருமையான பாடல் தொகுப்பு.. :)). பகிர்வு அருமை ஆனந்தி.

    Prabu M said...

    அருமையான பாடல்கள்....
    லிங்கையும் சேர்த்து வழங்கி பிரமாதப்படுத்திவிட்டீர்கள் :)

    சுபத்ரா said...

    1. காதல் அணுக்கள்
    2. பூக்கள் பூக்கும் தருணம்
    3. அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

    மூன்றும் எனக்கு மிகமிகப் பிடித்தவை :-)

    வினோ said...

    அனைத்து பாடல்களும் அருமை சகோ.. அதுவும் இரண்டாவது ரொம்ப பிடிக்கும்...

    மாணவன் said...

    அனைத்துப் பாடல்களுமே சிறப்பான தேர்வு

    பகிர்வுக்கு நன்றிங்க

    இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    Anonymous said...

    இவ்வளோ சீக்கிரமா எழுதிட்டீங்க?! :))
    சிங்கம் பாட்டு தவிர எல்லாமே எனக்கும் பிடிக்கும் :)

    pichaikaaran said...

    நல்ல தொகுப்பு

    Anonymous said...

    nalla paadalgal ananthi.

    இம்சைஅரசன் பாபு.. said...

    ம்ம் நடக்கட்டும் ..நடக்கட்டும் .....பாடல் தொகுப்பு அருமை ......

    செந்தில்குமார் said...

    ம்ம்ம்ம்... ஆனந்தி

    2010 பாடல்கள்.....பட்டாசு

    என்னை கவர்ந்தது...

    காதல் அணுக்கள்

    பூக்கள் பூக்கும் தருணம்

    மன்னிப்பாயா ....

    அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

    யார் இந்த பெண்தான் .....

    நல்லபதிவு (பகிர்வு)ஆனந்தி ...

    சி.பி.செந்தில்குமார் said...

    அடேங்கப்பா கடும் உழைபில் உருவான பதிவு வாழ்த்துக்கள்

    ஜெயந்த் கிருஷ்ணா said...

    அருமையான பாடல் தொகுப்பு

    சௌந்தர் said...

    அதியசம் அனால் உண்மை ....தொடர் பதிவை கூப்பிட்டு 24 நேரம் கூட ஆகவில்லை அதற்குள் எழுதி விட்டாங்க...

    சௌந்தர் said...

    காதல் அணுக்கள்...
    மன்னிப்பாயா ....
    காதல் வந்தாலே..
    யார் இந்த பெண்தான்///

    இந்த பாடல்கள் பிடிக்கும்


    என் காதல் சொல்ல நேரம் இல்லை
    அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
    நீயும் நானும் வானும் மண்ணும்
    கைய புடி கண்ணப் பாரு
    ஹோசனா///

    இந்த பாடல் ரொம்ப ரொம்ப பிடிக்கும்



    இவ்ளோ நேரம் பொறுமையா என்னுடைய பகிர்வை படித்த உங்களுக்கு.. நன்றிங்க :-)///

    நாங்களும் நன்றி சொல்றோம் ரொம்ப நன்றிங்கோ...

    ஏற்கனவே அங்கே பனிபுயல் இன்னும்...இன்னும் ஏதாவது ஆக போகுது

    டிலீப் said...

    //கையப்புடி கண்ணப்பாரு உள் மூச்ச வாங்கு
    நெஞ்சோடு நீ
    கொஞ்சம் சிரி எட்டு வையி தோள் சாய்ந்து தூங்கு
    இப்போது நீ
    மெதுவா பாரு எதையாவது
    பனிபோல் நீங்கும் சுமையானது
    இனிமேலே...//

    எனக்கு பிடித்த பாடல்
    நல்ல பாடல் தெரிவுகள்

    2010-ன் சிறந்த 20 பாடல்கள்

    Ramesh said...

    நல்ல தொகுப்புங்க ஆனந்தி..

    ஆர்வா said...

    மன்னிப்பாயா என்னுடைய மோஸ்ட் மோஸ்ட் மோஸ்ட் ஃபேவரைட் சாங்க்.. அருமையா எழுதி இருக்கீங்க..

    உங்களுக்கு நேரம் இருந்தா இதைப்படிச்சி பாருங்க..

    http://kavithaikadhalan.blogspot.com/2010/10/blog-post_08.html

    logu.. said...

    \\நீயும் நானும் வானும் மண்ணும்
    நெனச்சது நடக்கும் புள்ள
    வீசும் காத்தும் கூவும் குயிலும்
    நெனைச்சது கெடைக்கும் புள்ள
    நடந்தா அந்த வானத்துக்கும் நன்றி சொல்லுவேன்
    கெடைச்சா கொஞ்சம் நட்சத்திரம் அள்ளித்தருவேன்\\

    hi hi.. joru..

    Kurinji said...

    Superb collection...
    Kurinji

    r.v.saravanan said...

    பாடல் தொகுப்பு பகிர்வு அருமை ஆனந்தி.

    அருண் பிரசாத் said...

    நல்ல தொகுப்பு

    தினேஷ்குமார் said...

    எல்லா பாடல்களுமே நல்லாருக்கு தோழி

    செல்வா said...

    உங்க தொகுப்பும் நல்லா இருக்கு அக்கா .!

    சசிகுமார் said...

    Nice Collections

    Thanglish Payan said...

    பூக்கள் பூக்கும் தருணம்..

    Ithu than unga list la enakku romba pidichathu..

    Anyway superb collections..

    Akila said...

    very nice collection

    test said...

    Nice!
    புத்தாண்டு வாழ்த்துக்களை!:-)

    மாணவன் said...

    உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இதயங்கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்........

    வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ இன்னும் மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்..........

    ஜில்தண்ணி said...

    அல்லா பாட்டும் எனக்கும் புடிச்சதுதான் :)

    புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ :)

    அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

    super selections Ananthi...I like these too...happy new year to u

    Vanakkam said...

    Nice Songs Ananthi!! I Like All Songs

    Mathi said...

    nice songs ellame !!!

    Mathi said...

    " kadhal vanthale song...ayoo kettale anuska dance than niyabagam varuthu...nice song.."

    Asiya Omar said...

    அருமையான புதுப்பாடல்கள்,மைனா பாடல்கள் இனி தான் பார்க்கணும்.சூப்பர்.

    சிவகுமாரன் said...

    இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
    இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
    மகிழ்வான முத்தாண்டாய்
    மனங்களின் ஒத்தாண்டாய்
    வளங்களின் சத்தாண்டாய்
    வாய்மையில் சுத்தாண்டாய்
    மொத்தத்தில்
    வெத்தாண்டாய் இல்லாமல்
    வெற்றிக்கு வித்தாண்டாய்
    விளங்கட்டும் புத்தாண்டு.

    Kousalya Raj said...

    ananthi தொடர் பதிவிற்கு உங்களை அழைத்திருக்கிறேன்

    http://kousalya2010.blogspot.com/2011/01/2010.html

    ippathan onnu mudichirukkeenka, aanalum ithaium mudichitunka o.k :)))

    Thenammai Lakshmanan said...

    எல்லாமே சூப்பர் பாட்டு.. புத்தாண்டு வாழ்த்துக்கள் ஆனந்தி..

    Unknown said...

    its better to play song like this.. இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் தின வாழ்த்துக்கள்!

    Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

    @@Mahi
    ஆமா...நீங்க தான் முதல் கமெண்ட்.. :-)
    அதனால உங்களுக்கு ஒரு பூங்கொத்து.. !!
    ஹ்ம்ம்.. சரி வாங்க.. ;-)
    தேங்க்ஸ்

    Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

    @@அமைதிசாரல்
    ஹ்ம்ம்ம்... எஸ்.. சரியா சொன்னிங்க..
    ரொம்ப நன்றிங்க. :-)

    Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

    @@Sanjay
    ஹா ஹா ஹா... சஞ்சய்ய் :-)
    உங்களுக்கு பொறாமை, என் சுறுசுறுப்ப பாத்து.. :D
    தேங்க்ஸ் ;-)

    Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

    @@asiya omar
    ரொம்ப நன்றிங்க :-)

    Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

    @@சே. குமார்
    ஹா ஹா ஹா.. ஆமா.. ஆமா.. விடிய விடிய ஹோம்வொர்க் பண்ணேன்..
    ரொம்ப நன்றிங்க :-)

    Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

    @@Starjan(ஸ்டார்ஜன்)
    ரொம்ப நன்றிங்க :-)




    @@பிரபு எம்..
    ஹ்ம்ம்.. ரொம்ப சந்தோசங்க.. :-)
    நன்றி..





    @@சுபத்ரா
    ஹ்ம்ம்.. ரொம்ப தேங்க்ஸ் :-)

    Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

    @@வினோ
    ஹ்ம்ம்ம்.. சந்தோசம்.. ரொம்ப நன்றிங்க :-)



    @@மாணவன்
    ரொம்ப நன்றிங்க..
    உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. :-)



    @@Balaji saravana
    ஹா ஹா ஹா... எல்லாம் ஒரு நியூ இயர் வர போற சந்தோசம் தான்..
    ஹ்ம்ம்.. பாஸ்ட் சாங்..அதனாலயா..?
    ரொம்ப தேங்க்ஸ் :-)


    @@பார்வையாளன்
    ரொம்ப நன்றிங்க :-)



    @@திவ்யாம்மா
    ரொம்ப தேங்க்ஸ் :-)

    Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

    @@இம்சை அரசன் பாபு
    ஹா ஹா ஹா.. ரொம்ப நன்றிங்க :-))



    @@செந்தில்குமார்
    வாங்க.. ஹ்ம்ம்.. சந்தோசங்க... :-)
    ரொம்ப தேங்க்ஸ்..



    @@சி.பி. செந்தில்குமார்
    ரொம்ப நன்றிங்க :-)



    @@வெறும்பய
    ரொம்ப நன்றிங்க :-)



    @@சௌந்தர்
    ஹா ஹா ஹா.. எப்ப்புடி? நாங்களும் எழுதுவம்ல....
    தேங்க்ஸ் சௌந்தர்.. :-)

    ஓஹோ....
    ஓஹோஹோ...

    ஹா ஹா.. அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. ரெம்ப தேங்க்ஸ்..

    Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

    @@டிலீப்
    ஹ்ம்ம்ம்.. எஸ்.. நல்ல சாங்
    ரொம்ப நன்றிங்க :-)



    @@பிரியமுடன் ரமேஷ்
    ரொம்ப நன்றிங்க ரமேஷ் :-)



    @@கவிதை காதலன்
    ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்...
    எஸ்.. உங்க பதிவை படித்தேன்...
    ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க.. :-))
    நன்றிங்க



    @@logu
    தேங்க்ஸ் :-)



    @@Kurinji
    ரொம்ப நன்றிங்க :-)

    Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

    @@r.v.saravanan
    ரொம்ப நன்றிங்க :-)



    @@அருண் பிரசாத்
    ரொம்ப நன்றி அருண் :-)



    @@dineshkumar
    ரொம்ப நன்றிங்க :-)



    @@கோமாளி செல்வா
    தேங்க்ஸ் செல்வா :-)



    @@சசிகுமார்
    தேங்க்ஸ் :-)



    @@Thanglish Payan
    ஹ்ம்ம்ம்.. ஆமா.. அந்த சாங்.. கேட்டுட்டே இருக்கலாம்...
    தேங்க்ஸ் :-)

    Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

    @@Akila
    thanks Akila :-)



    @@ஜீ
    தேங்க்ஸ்.. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்..! :-)




    @@மாணவன்
    ரொம்ப நன்றிங்க.. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. :-)




    @@ஜில்தண்ணி - யோகேஷ்
    வாங்க.. எங்க ஆளையே காணோம்..?
    ரொம்ப தேங்க்ஸ். :-)




    @@இனியவன்
    ரொம்ப நன்றிங்க.. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் :-)

    Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

    @@அப்பாவி தங்கமணி
    தேங்க்ஸ் பா.. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. :-)



    @@venkat
    thanks :-)


    @@Mathi
    தேங்க்ஸ் மதி.. எஸ்.. செம சாங் இல்ல? :-)


    @@asiya omar
    ஹ்ம்ம்.. மைனால அந்த ரெண்டு பாட்டும் எனக்கு பிடிச்சிருந்தது.. பாருங்க.. ரொம்ப நன்றிங்க :-))


    @@சிவகுமாரன்
    வாவ்.. ரொம்ப நன்றிங்க.. வாழ்த்துக்கு..
    உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. :-)

    Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

    @@Kousalya
    ஹா ஹா ஹா.. வாங்க வாங்க..
    ரொம்ப தேங்க்ஸ்.. சீக்கிரம் எழுதுறேன்...
    ஓகே... :-)))

    Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

    @@தேனம்மை லக்ஷ்மணன்
    வாங்க அக்கா.. தேங்க்ஸ் அக்கா..
    உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. :-)



    @@Maheswaran.M
    ரொம்ப நன்றிங்க :-)
    உங்களுக்கும் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள்..!

    ISR Selvakumar said...

    தங்ஸ்,
    சிங்கம் பாடலைத் தவிர மற்றவை எல்லாம் என் தேர்விலும் உண்டு!

    About Me

    My photo
    I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)