வளர் பிறை நிலவாய்
வஞ்சி என் நெஞ்சத்தில்
வற்றாத உன் நினைவுகள்..!
பால் நிலவைக் காண்கையில்
எல்லாம் நான் செய்த
பாக்யமாய் உன் உறவு..!
பகலும் என்னுடன் பகை கொள்ள
இரவும் என்னிடம் இம்சை செய்ய
உன் உறவிற்காய் உருகும் நான்..!
தொடரும் நாட்களில்
தொடவும் கூடாதென்றாய்..
தொலைவில் நிற்கையிலும்
தொல்லை செய்கிறாய்...!
அன்பின் வலி என்னை
உன்னருகில் இழுக்கையில்
அருகில் வந்தாலோ
அந்நியனாய் ஆகின்றாய்..!
நித்திரையில் கூட உன்
நினைவலைகள் தொடர..
சித்ரவதை செய்துவிட்டு
சிரித்துச் செல்கிறாயே..!
கண்ணாமூச்சி ஆட்டம் ஆட
கண்ணாளா உனக்குக்
காலம் கூட இருக்கிறதா என்ன?
கற்கண்டாய் இனிக்கும் உன்
சொற்கொண்டு என்னை
சூறையாடி சென்று விட்டு
இனி வேறென்ன என்பாயே..
என்னவென்று நான் சொல்ல..!
உறவென்று வந்தாய் என்
உள்ளத்தைத் தைத்தாய்...
உருகும் பனியாய்
உன் நினைவில் நான்..!!
நிமிடங்கள் ஒவ்வொன்றும்
இமைக்காமல் நீ உழைக்க
என் நினைவும் கூட
உனக்கு வருமோ என்று
நெகிழ்ந்தே நான் கேட்க...
நினைவில் நின்றவளை
நெஞ்சில் நிறைந்தவளை
நெருங்க இயலாமல்
இரும்பாய் நான் என்றாய்...!!
.....அன்புடன் ஆனந்தி
78 comments:
//வளர் பிறை நிலவாய்
வஞ்சி என் நெஞ்சத்தில்
வற்றாத உன் நினைவுகள்..!!//
வ வ வ வ ங்கிறது இது தானா??:D :D
அருகில் வந்தாலோ
அன்னியனாய் ஆகின்றாய்..!//
அப்போ அம்பி??
கற்கண்டாய் இனிக்கும் உன்
சொற்கொண்டு என்னை//
கற்கண்டு - சொற்கொண்டு அருமை...
//நினைவில் நின்றவளை
நெஞ்சில் நிறைந்தவளை
நெருங்க இயலாமல்
.இரும்பாய் நான் என்றாய்..!!//
அழகோ அழகு...!!
இரும்பாய் நான் என்றாய்..!!//
I'm CHITTI, Speed 1 Terahertz, memory 1 zitta byte nu solluthaa?? :D :D
superb!
உருகி,உருகி எழுதறீங்க ஆனந்தி!பாராட்டுக்கள்!
கவிதை நல்லா இருக்குங்க.
புது டெம்ப்ளேட் சூப்பர்.
நல்லாருக்கு..
ரொம்ப அனுபவிச்சு எழுதி இருக்கீங்க!
காதலில் நனைத்துக் கொடுத்திருக்கிறீர்கள் கவிதைத்தமிழை காதல்ரசம் சொட்ட சொட்ட!!
வாழ்த்துக்கள் :-)
பிங்க் நிற பிண்ணனியில் வாசிக்கும்போது ரொமாண்டிக்காக ஈர்க்கிறது.
டெம்ப்ளேட்டும், கவிதையும் ஒன்றோடொன்று போட்டி போடுகிறது :)
வாழ்த்துக்கள். :)
ரொமாண்டிக்கான கவிதை மேடம்... உங்களுடைய டெம்ப்ளேட் கலக்குகிறது...
kavidai romba nalla irukku Ananthi, vaazhthukkal
கவிதை காதலுடன் ...ஆனல் ஒரு பெண்ணின் மனக்குறையைக் கதையாய்ச் சொல்கிறது.உணர்வோடு வந்த வரிகள் தோழி.வருவார் கலங்கவேண்டாம் !
வாசிக்க வாசிக்க இன்பம் துய்க்கிறது ஆனந்தி :)
கற்கண்டாய் இனிக்கும் உன்
சொற்கொண்டு என்னை
சூறையாடி சென்று விட்டு
இனி வேறென்ன என்பாயே.. //
இது ரொம்ப பிடிச்சு இருந்துச்சுட ஆனந்தி
அருமையான கவிதை. யாரோ எங்கோ இருந்தாலும், நெஞ்சத்துக்கு பக்கமாகவே இருப்பதை ரொம்ப நல்லா படம் பிடிச்சுருக்கிறீங்க.
அன்பின் வலி என்னை
உன்னருகில் இழுக்கையில்
அருகில் வந்தாலோ
அன்னியனாய் ஆகின்றாய்..!///
என்ன அன்னியனா, அப்போ ரெமோ,அம்பி எல்லாம் எங்கே
நித்திரையில் கூட உன்
நினைவலைகள் தொடர..
சித்ரவதை செய்துவிட்டு
சிரித்துச் செல்கிறாயே..!////
டாக்டர் : ஹலோ கண்ணை திறங்க தூங்கி எத்தனை நாள் ஆச்சி
கண்ணாமூச்சி ஆட்டம் ஆட
கண்ணாளா உனக்குக்
காலம் கூட இருக்கிறதா என்ன?///
வேலைக்கு போகம என்ன விளையாட்டு சின்ன பிள்ளைதனமா இருக்கு
உறவென்று வந்தாய் என்
உள்ளத்தைத் தைத்தாய்...
உருகும் பனியாய்
உன் நினைவில் நான்..!!////
எத்தனை தையல்
நினைவில் நின்றவளை
நெஞ்சில் நிறைந்தவளை
நெருங்க இயலாமல்
இரும்பாய் நான் என்றாய்...!!////
சரி சரி நீங்க காந்தகமாய் இருங்க..!
கவிதை நல்லா இருக்குங்க.
//பகலும் என்னுடன் பகை கொள்ள
இரவும் என்னிடம் இம்சை செய்ய
உன் உறவிற்காய் உருகும் நான்..!//
beautiful romantic lines ananthi..superb...:)))
டெம்ப்பிளேட்டும் அழகு!
காதலின் ஏக்கம் கவிதையில் அழகாய்
அழகான கவிதை!
என்ன இவ்ளோ ஃபீலிங்?? அருமையா இருக்கு
ரொம்ப அனுபவிச்சு இயல்ப எழுதி இருக்கீங்க
அருமையா எழுதியிருக்கீங்க.. எங்க ரொம்ப நாளா லீவு எடுத்துக்கிட்டீங்க..
ரொம்ப அருமையாய் காதலாய் கசிந்துருகி எழுதியுள்ளீர்கள்
கிரேட் மேடம்
அழகான ஏக்கம் சுமந்த கவிதை வாழ்த்துக்கள் ஆனந்தி !!!!
கற்கண்டாய் இனிக்கும் உன்
சொற்கொண்டு என்னை
சூறையாடி சென்று விட்டு
இனி வேறென்ன என்பாயே..
என்னவென்று நான் சொல்ல..!
இந்த வரி மிகவும் பிடித்துள்ளது
கற்கண்டாய் இனிக்கும் உன்
சொற்கொண்டு என்னை
சூறையாடி சென்று விட்டு
இனி வேறென்ன என்பாயே..
என்னவென்று நான் சொல்ல..!
இந்த வரி மிகவும் பிடித்துள்ளது
இந்த தளத்தில் தங்களுடைய படைப்புகளை வெளியிடுங்கள் அனைத்து நண்பர்களுக்கும் தங்களுடைய படைப்புகள் சென்றடைய விரும்புகிறேன் நன்றி
புதியதாக ஆரம்பிக்க பட்ட தளம் http://tamil.forumta.net/forum.htm
உணர்வுகளை தூண்டி..
உறக்கத்தை கலைத்துவிட்டு..
கற்பனையை கட்டவிழ்த்துவிட்ட..
மாப்பு எங்கிருந்தாலும் வரவும்..
கவிதை நல்லா இருக்கு. வார்த்தைகள் ஒவ்வொன்றும் அருமையாய் வந்து விழுந்திருக்கிறது.
கற்கண்டாய் இனிக்கும் உன்
சொற்கொண்டு என்னை
சூறையாடி சென்று விட்டு
இனி வேறென்ன என்பாயே..
என்னவென்று நான் சொல்ல..!
//அருமையான வரிகள்..
நல்லா இருக்குங்க தங்கள் கவிதை தொகுப்பு..//
இரும்பா நான் ?
-இப்படி இருந்தால் இன்னும் நல்லா இருக்குமோ.
நல்ல கவிதை..
Simply Rocking..
நல்லாருக்கு
கவிதை அருமை Ananthi! உண்மையில் இப்படி எழுதுவது சுவை!"கற்கண்டாய் இனிக்கும் உன்
சொற்கொண்டு....."
ஒரு சிறு இடைவெளிக்கு பின் மீண்டும் வருகிறேன்...
//தொடரும் நாட்களில்
தொடவும் கூடாதென்றாய்..
தொலைவில் நிற்கையிலும்
தொல்லை செய்கிறாய்...!//
காதல் பிரிவின் ரண ரசனையாய் ஒரு வஞ்சியின் வார்த்தை கோர்வையில் அழகு கவிதை...வாழ்த்துகள்....
a.a.a.a.a.a.attagaasam...
so sweeeeeeetttu.
டெம்ப்ளேட்டும், கவிதையும் வாழ்த்துக்கள். :)
சூப்பர்
அருமையான அழகான கவிதை!
சூப்பர்ப் கவிதை, டெம்ப்ளேட், போட்டோ.....!!!
உணர்வுகளை கவிதையாய் தந்திருக்கும் விதம் ரொம்ப பிடிச்சிருக்கு....
heart touching kavithai dear....
ரொமாண்டிக்கான கவிதை
அதாலதான் எனக்குப் புரியல
ஆனா நல்லா இருக்குன்னு தெரியுது! :-)
//அன்பின் வலி என்னை
உன்னருகில் இழுக்கையில்
அருகில் வந்தாலோ
அன்னியனாய் ஆகின்றாய்..!//
அருமை அருமை...
ரொமாண்டிக் கலக்கல்...
தொடருங்கள்...
வாழ்க வளமுடன்
உணர்வுப்பூர்வமான வரிகள்.. அருமையான கவிதை..
அழகான உணர்வுகள் கவிதை வரிகளாய்!
வாழ்த்துகிறேன் பாசமுள்ள நண்பனாக...
ananthi...very very nice feel!!!
//நினைவில் நின்றவளை
நெஞ்சில் நிறைந்தவளை
நெருங்க இயலாமல்
இரும்பாய் நான் என்றாய்..!!/
சூழல் கொடுத்திருக்கும் விரக்தியில் காதலனை தொடவும் தொடரவும் இயலா ஒரு இக்கட்டனா ஒரு நிலையில் காதலியின் மனோ நிலை எப்படி இருக்கும்............
விசிட்....http://anbudanananthi.blogspot.com/2010/11/blog-post_30.html
பிரிந்திருக்கும்பொழுதுகளில் விழித்தெழும் ஒரு உணர்வு வார்த்தைகளை இறைக்க...இறைக்க.. இன்னது இப்படி என்று அறியவொண்ணா வண்ணம் வார்த்தைகள் கோர்வையாக வந்து விழும் கவிதை பார்க்க வேண்டுமா....
விசிட்...http://anbudanananthi.blogspot.com/2010/11/blog-post_30.html
காதலின் வெம்மையில் தடுமாறும் ஒரு மனதுக்கு ஆறுதலாய் தன்னிலை உணர ஒரு கவிதை வாசிக்க வேண்டுமா?
விசிட்....http://anbudanananthi.blogspot.com/2010/11/blog-post_30.html
=========================================================================================
கவிதை எல்லாம் செமங்க....ஒரு முக்கியமான விசயம் சொல்லிக்கிறேன்...! நீங்க சொன்னபடி மேலே கமெண்ட் போட்டுட்டேன்....ரொம்ப ரோசிச்சு ரோசிச்சு....மெனக்கேட்டு போட்டு இருக்கேன்...ஆல் இந்தி ரேடியோ விளம்பரம் மாதிரி..டொய்ங்.. டொய்ங்ன்னு மீஜிக் போடாதாது மட்டும்தான் குறை...
வேணும்னா அதையும் அடுத்த போஸ்ட்டுக்கு செஞ்சுடுறேன்....! ஆனா பேச்சு பேச்சா இருக்கணும்.. டீலிங்கு டீலிங்கா இருக்கணும்...சரியா...(மீச்சுவல்) சரியா....! சரி சொன்ன பேச்சு மாறாமா பால்கோவா எடுத்துட்டு வாங்க.....(டிஎச் எல் ல போட்டு விடுங்க டுபாய்ன்னு சொல்லுங்க...அது போதும்...)
அப்பாடா ஒரு கமெண்ட் போடுறதுக்குள்ள மனுசனுக்கு எம்புட்டு டயர்டு...சரி சரி...நீங்க கம்பெடுக்கறதுக்கு முன்னால.........மீ எஸ்கேப்புபுபுபு.....!
அப்போ வர்ர்ர்ர்ர்ர்ர்ட்ட்டா!

entha variai parattanum entha variai rasikanumnu theriyalai athanai varigalum kathalodana yekkathodu azhaga iruku...kathalin valimai puriyavey mudiyalai ananthi
உருகி,உருகி எழுதறீங்க ஆனந்தி!!
அருமை ...
ரொம்ப நல்லா இருக்கு ஆனந்தி :-).
பாராட்டுக்கள்.
கவிதாயினிக்கு வாழ்த்துக்கள்..ங்க
நல்ல கவிதை :-)
ada puthusu epo .. ithu padichutineda..:))
ungal kavidhaigal, ennai oru ganam niruthiyadhu..indha machine vaazhkaayil irundhu..
Oru murai,pudhu thembudan meendum pirandhen...
En kavidhaithaagamanaithum uyirpithamaikku miga nandri....
adikkadi varuven, ungalai thodarven
@@சஞ்சய்
யா யா யா.. அதே அதே.... :-))
அம்பி... டாட்டா போய்ட்டார்.... :D :D
நன்றி நன்றி.. மிக்க நன்றி..!!
ஹா ஹா ஹா... சஞ்சய்.. முடியல.. சான்சே இல்ல....:D :D :D
செம செம கமெண்ட்... ROFL :-)
@@மகி
வாங்க.. எஸ் எஸ்.. ஒரே பீலிங்க்ஸ் தாங்க.. :-))
நன்றி..
@@அன்பரசன்
வாங்க.. ரசித்து, கருத்து அளித்தமைக்கு நன்றி.. :-)
@@ஹரிஸ்
வாங்க.. நன்றிங்க... :-)
@@சிவா என்கிற சிவராம்குமார்
வாங்க.. ஆமாங்க.. கருத்துக்கு நன்றி.. :-)
@@பிரபு.எம்
வாங்க.. உங்கள் கருத்துக் கவிதைத் தமிழில் அருமை...
நன்றிங்க... :-)
@@r . selvakumar
வாங்க அண்ணா... தேங்க்ஸ் அண்ணா.... :-))
@@அன்னு
வாங்க.. ஹ்ம்ம்.. ரொம்ப தேங்க்ஸ் பா.. :-))
@@philosophy prabhakaran
வாங்க.. உங்க கருத்திற்கு ரொம்ப நன்றிங்க.. :-))
Wow...
Privil vadum mullai.
Ther kudukkum mannavan illamal ponatharkku migavum varutham !!!!
Really Superb..
புதிய அறை ம்ம்ம்ம் அழகு ஆனந்தி..
அன்பின் வெளிப்பாடு இந்த
வற்றாத உன் நினைவு...!!!"
நித்திரையில் கூட உன்
நினைவலைகள் தொடர..
சித்ரவதை செய்துவிட்டு
சிரித்துச் செல்கிறாயே..!
கண்ணாமூச்சி ஆட்டம் ஆட
கண்ணாளா உனக்குக்
காலம் கூட இருக்கிறதா என்ன?
அசத்தல் ஆனந்தி..
@@Krishnaveni
வாங்க.. ரொம்ப தேங்க்ஸ்... :-))
@@ஹேமா
வாங்க ஹேமா... எஸ்... உங்க புரிதலுக்கு நன்றிங்க.. :-))
@@Balaji saravana
வாங்க.. ரொம்ப சந்தோசங்க.. நீங்க ரசிச்சு படிச்சதுக்கு :-))
@@தேனம்மை லக்ஷ்மணன்
வாங்க.. அக்கா...
ரொம்ப ஹாப்பி :-)))
@@sinthanai
வாங்க.. ஆமாங்க..
உங்க புரிதலுக்கு நன்றி... :-)
@@சௌந்தர்
அவங்க எல்லாம் வெளியூர் போய்ட்டாங்க...
ஹா ஹா ஹா..
ஆமா.. உங்க கிட்ட வந்து சொன்னங்க.. வேலைக்கு போகலன்னு...
ஹலோ.. கவிதையை..ரசிக்கணும்....
இப்படி பீஸ் பீசா பிச்சு கேள்வி கேக்கப் பிடாது... அவ்வ்வ்வ்
சரி.. ரொம்ப நன்றி.. (அப்புறம் ஒரு சின்ன விசயம்.. அது காந்தகம் இல்லை..காந்தம்..)
@@வெறும்பய
வாங்க.. ரொம்ப நன்றிங்க... :-)
@@ஆனந்தி
வாங்க.. உங்க அழகான கருத்துக்கு நன்றிங்க.. :-)
@@சைவகொத்துப்பரோட்டா
வாங்க.. ரொம்ப நன்றி... (அப்போ என் கவிதை.... அவ்வ்வ்வவ்)
@@LK
வாங்க.. ரொம்ப நன்றி :-)
@@எஸ். கே
வாங்க.. ரொம்ப நன்றிங்க. :-)
@@கவிதை காதலன்
வாங்க. எஸ் எஸ்... ஒரே ஒரே ஃபீலிங்க்ஸ் தான்.. :-)
நன்றி..
@@Arun Prasath
வாங்க.. ரொம்ப நன்றிங்க ரசிச்சு கமெண்ட் போட்டதுக்கு :-))
@@பிரியமுடன் ரமேஷ்
வாங்க ரமேஷ்... ரொம்ப தேங்க்ஸ்...
கொஞ்சம் வேலை இருந்ததுங்க.. :-)
@@VELU .G
வாங்க... ரொம்ப நன்றிங்க...
உங்க கருத்துக்கு :-))
@@மங்குனி அமைச்சர்
வாங்க சார்.. ரொம்ப நன்றிங்க.. :-)
@@sakthi
வாங்க.. ஹ்ம்ம்.. புரிதலுக்கு நன்றிங்க.. :-)
ரொம்ப சந்தோசம்... :-)
@@alltamilblognews
அழைப்பிற்கு நன்றி... :-)
@@க. மு. சுரேஷ்
வாங்க.. ஹ்ம்ம்... சூப்பர்...
உங்கள் கருத்தை கவிதையாகவே சொல்லிட்டீங்க...
ரொம்ப நன்றிங்க :-))
@@ஜெயந்தி
வாங்க.. ரொம்ப சந்தோசம்..உங்க கருத்திற்கு நன்றிங்க... :-)
@@ம. தி. சுதா
வாங்க... வாழ்த்திற்கு ரொம்ப நன்றிங்க.. :-)
@@அரசன்
வாங்க... ரசித்து கருத்திட்டமைக்கு ரொம்ப நன்றிங்க :-)
@@சிவகுமாரன்
வாங்க... ஹ்ம்ம்ம்.... அப்படியும் சொல்லலாம்...
இரும்பாய் அவர் இருக்க வேண்டிய சூழ்நிலை... என்று பொருள் இங்கே..!
வருகைக்கு நன்றிங்க.. :-)
@@Gnana Prakash
வாங்க.. வருகைக்கு நன்றி.. :-)
@@r.v.saravanan
வாங்க.. ரொம்ப நன்றிங்க :-)
@@அனுபவம்
வாங்க.. ரொம்ப நன்றிங்க.. ரசித்து சொன்ன கருத்திற்கு... :-)
@@சீமான்கனி
வாங்க... வாங்க..
ரசித்து கருத்து சொன்னதற்கு ரொம்ப நன்றிங்க.. :-)
@@logu
வாங்க... ரொம்ப தேங்க்ஸ்.....:-)
@@r.v.saravanan
ஹா ஹா.. மீண்டும் உங்க வருகைக்கு நன்றிங்க.. :-)
@@மனோ சாமிநாதன்
வாங்கம்மா.. ரொம்ப ரொம்ப சந்தோசம் உங்கள் வரவிற்கு... :-))
@@பன்னிக்குட்டி ராம்சாமி
வாங்க.. ரொம்ப நன்றிங்க... :-)
@@Kousalya
வாங்க.. புரிதலுக்கும், கருத்திற்கும்.. நன்றிங்க.. :-)
@@Akila
வாங்க... ரொம்ப சந்தோசம் பா... தேங்க்ஸ்...
:-))
@@ஜீ
ஹா ஹா ஹா.. வாங்க..
ரொம்ப நன்றி :-)
@@மாணவன்
வாங்க.. நீங்க ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றிங்க.. :-)
@@பதிவுலகில் பாபு
வாங்க.. ரொம்ப நன்றி உங்க ரசனைக்கு :-)
@@பால்ராஜ்
வாங்க... உங்கள் ரசனைக்கும், கருத்துக்கும், நட்பிற்கும் நன்றிகள்... :-)
@@Mathi
வாங்க... ரொம்ப தேங்க்ஸ் பா.. :-)
@@dheva
ஹா ஹா ஹா... செம செம.......
ஆஹா... என் கவிதைக்கு விளம்பரம் அளித்த கவிஞரே...
நீவிர் வாழ்க...வளர்க... :-))
தேவா.. உங்களின் புரிதலுக்கும், பதிலாக தந்த வரிகளுக்கும் நன்றிங்க :-)
(ஹா ஹா ... இப்படி தான் ஆப்பு வைக்கணும்.. நா எப்போ இப்பிடி போட சொன்னேன்... அவ்வ்வ்வவ்... ஹும்ம் கும்ம்.. இதுல மூஜிக்...ஒன்னு தான் குறை.... சரி ரைட்ட்டு.....பால்கோவா வருது வருது... DHL ல.. மறக்காம கலெக்ட் பண்ணிக்கோங்க... )
ஓடினாப்புல விட்ருவமா.... இருக்கட்டும்...இருக்கட்டும்.. :-)))
தேங்க்ஸ் தேவா... விரிவான கருத்திற்கு..!!
@@தமிழரசி
வாங்க... ஹ்ம்ம்ம். எஸ்.. வலிமை ஜாஸ்தி தாங்க...
உங்களின் மனம் நிறைந்த பாராட்டிற்கு நன்றிங்க.. :-)
@@kapanarajendran
வாங்க.. ஆமாங்க.. எல்லாம் ஒரு ஃபீலிங்க்ஸ் தான்... :-)
நன்றிங்க..
@@சிங்கக்குட்டி
வாங்க... பாராட்டிற்கும், வருகைக்கும் நன்றிங்க.. :-)
@@தாராபுரத்தான்
வாங்க... ரொம்ப சந்தோசம்..... நீங்க வந்ததுல.. :-)
@@ஜெய்லானி
வாங்க ஜெய்.. ரொம்ப நன்றிங்க.. :-)
(ஸ்மைலி மட்டும் போடாம..... கருத்து சொல்லிட்டீங்க... :-) )
@@தேனம்மை லக்ஷ்மணன்
ஹா ஹா.. அக்கா... போட்டாச்சு போட்டாச்சு.. :-))
@@savitha ramesh
வாங்க சவிதா... ரொம்ப ரொம்ப சந்தோசங்க....
என் கவிதை உங்களை மீண்டும் பிறக்கச் செய்ததாய் நீங்க சொன்னது... எனக்கு கிடைத்த மிகப்பரிய பரிசாய் நினைக்கிறேன்..
உங்களுக்கும் என் நன்றிகள்...
அடிக்கடி வாங்க... தொடர்வதற்கு நன்றிங்க.. :-)
@@Thanglish Payan
வாங்க.. ஹ்ம்ம்ம்.. முல்லை... தேர்... மன்னன்-னு கருத்தில் கலக்கிட்டீங்க..
ரொம்ப நன்றிங்க.. :-)
@@செந்தில்குமார்
வாங்க. செந்தில்.. ஹ்ம்ம்ம் எஸ்... சரியா சொன்னிங்க.
ரொம்ப நன்றிங்க உங்க கருத்திற்கு..!! :-))
அருமை.
இதயத்தை வருடும் இன்பம் தரும் வரிகள்...
🌷🌷🌷என்மனதை தொட்ட வரிகள் அருமை🌷🌷🌷
நினைவில் நின்றவளை
நெஞ்சில் நிறைந்தவளை
நெருங்க இயலாமல்
இரும்பாய் நான் என்றாய்...
Post a Comment