topbella

Friday, August 29, 2025

தூரமும்கரைந்தது...


இறைவனின்
படைப்பில்
இத்தனை
அழகா...

இதயம்
நனைத்தது..
தொலைந்திடத்
துடித்தது..

தொடுவானம்
தூரமில்லை..
தூரமும்
கரைந்தது...

நெல்லை அன்புடன் ஆனந்தி

Thursday, August 28, 2025

வலசை சென்ற வண்ண மயில்கள் - ஹைக்கூ கவியரங்கம் - திணை அமெரிக்கா

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)