tag:blogger.com,1999:blog-6325305424557789099.post8145728390056270371..comments2023-10-05T04:55:43.519-04:00Comments on அன்புடன் ஆனந்தி: அமெரிக்க வாழ்க்கை ....பாகம் 2Ananthi (அன்புடன் ஆனந்தி)http://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comBlogger88125tag:blogger.com,1999:blog-6325305424557789099.post-240163568431315922010-09-24T03:15:41.492-04:002010-09-24T03:15:41.492-04:00மிகவும் நல்ல பதிவு
http://eyesnotlies.blogspot.com...மிகவும் நல்ல பதிவு
http://eyesnotlies.blogspot.comSathishhttps://www.blogger.com/profile/01397114080692136770noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-79852049050710648302010-09-22T13:17:28.533-04:002010-09-22T13:17:28.533-04:00தங்கை ஆனந்தி,
முதல் பாகத்துல ப்ரீவேல ஆரம்பிச்சு, ம...தங்கை ஆனந்தி,
முதல் பாகத்துல ப்ரீவேல ஆரம்பிச்சு, மூணே முக்கால் லிட்டர் பால் கேனுக்கு வந்ததும், சரி சப்ஜெக்ட் மாறிடும்னு பார்த்தா, திரும்பவும் டிரைவிங் ஸீட்டுக்குப் போய்ட்ட..

ஆர் எனி அடல்ட்ஸ் இன் தி ஹவுஸ்?? என்று கடுப்பேற்றிய அந்தக் கனவான்கள் இப்போது போன் செய்வதில்லையா?

ஆமா.. அங்க கத்தரிக்காய் என்ன விலை?ISR Selvakumarhttps://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-8260390224408824032010-09-22T04:25:05.559-04:002010-09-22T04:25:05.559-04:00//கேன் ஐ ஸ்பீக் டு யுவர் பேரன்ட்ஸ்...
ஆர் எனி அடல...//கேன் ஐ ஸ்பீக் டு யுவர் பேரன்ட்ஸ்...
ஆர் எனி அடல்ட்ஸ் இன் தி ஹவுஸ்//

ஹ ஹ ஹ ஹா தொப்பி தொப்பி (சந்திரமுகி ஸ்டைல்)...!

நினைத்து நினைத்து சிரித்தேன் :-)சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-67419385047835760342010-09-21T13:59:17.776-04:002010-09-21T13:59:17.776-04:00Nice info ananthi.Yezhuthu nadai nalla irukku.Nice info ananthi.Yezhuthu nadai nalla irukku.Muniappan Pakkangalhttps://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-84666990728558029112010-09-21T08:42:07.414-04:002010-09-21T08:42:07.414-04:00அம்மனி அசத்தல். நல்லா நகைச்சுவையா எழுதிருக்கீக. தொ...அம்மனி அசத்தல். நல்லா நகைச்சுவையா எழுதிருக்கீக. தொடரவும்.Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-17221368581098378762010-09-20T00:47:30.016-04:002010-09-20T00:47:30.016-04:00ரொம்ப நல்லாயிருக்கு.ரொம்ப நல்லாயிருக்கு.thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-2782850936373386382010-09-20T00:12:17.919-04:002010-09-20T00:12:17.919-04:00எழுத்து நடை நல்ல இருக்கு
தொடர்க . .எழுத்து நடை நல்ல இருக்கு
தொடர்க . .priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-52736172885310741162010-09-20T00:09:44.711-04:002010-09-20T00:09:44.711-04:00எப்படியோ சமையல் புக் பாத்து ஒரு மாதிரியா காரக்குழம...எப்படியோ சமையல் புக் பாத்து ஒரு மாதிரியா காரக்குழம்பு, செஞ்சு முடிச்சேன்..

ம்ம் சாப்பிட்டவங்க பாவம் ,...priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-5388067819791838742010-09-19T10:59:56.154-04:002010-09-19T10:59:56.154-04:00அமெரிக்க அனுபவங்கள் அருமை ஆனந்தி சகோதரி.....
பிரமா...அமெரிக்க அனுபவங்கள் அருமை ஆனந்தி சகோதரி.....
பிரமாண்ட அமெரிக்காவின் பிரமிப்பில் ஆழ்ந்ததிலிருந்து , படிப்படியாக நாடு பழகியவிதம் தொடரட்டும்.....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-44767221361115761382010-09-19T04:29:38.989-04:002010-09-19T04:29:38.989-04:00அமெரிக்காவில் இப்படிதான் இருக்குமா.. நல்ல விஷயம்.....அமெரிக்காவில் இப்படிதான் இருக்குமா.. நல்ல விஷயம்.. நல்ல தகவல்..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-31313533442740013442010-09-19T03:35:27.207-04:002010-09-19T03:35:27.207-04:00பட்டாசு ஆனந்தி ....
முதன் முதலாய்...
ஆர் எனி அட...பட்டாசு ஆனந்தி ....

முதன் முதலாய்...

ஆர் எனி அடல்ட்ஸ் இன் தி ஹவுஸ் ஸ்வீட் ஹார்ட்???"

இப்படி கேட்ட அனுபவம் உண்டு அப்படியே கிரு கிருன்னு வந்திடுச்சி எனக்கு ...

பிறகு சரியாயிடுச்சி ஆனந்தி அருமையான வார்த்தை கோர்வை..

காரகுழம்பு காரமாக இருந்ததா...சாப்பிட்டவங்களத்தான் கேக்கனும்

வாழ்த்துக்கள்...செந்தில்குமார்https://www.blogger.com/profile/14246406916800832771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-3973570511482158212010-09-19T03:13:23.305-04:002010-09-19T03:13:23.305-04:00//நா ஏதோ விளையாட்டா 1008 விஷயம் இருக்குன்னு சொன்னே...//நா ஏதோ விளையாட்டா 1008 விஷயம் இருக்குன்னு சொன்னேன்..//

விளையாட்டுக்கே 1008 விஷயம் இருக்குன்னா அப்போ நிஜத்துல நிறைய இருக்கும்போல.. :))

//எல்லாரும் ஏதேதோ பேசிட்டு வந்தாங்க.. எனக்கு தான் ஒன்னும் மண்டையில ஏறல.. (ஏறிட்டா மட்டும்.....என்ன செஞ்சிரப் போறேன்)//

அதானே.. ஏறிட்டா மட்டும்.. :))

///எப்படியோ சமையல் புக் பாத்து ஒரு மாதிரியா காரக்குழம்பு, செஞ்சு முடிச்சேன்.. அந்த ஏரியாவே ஒரு யுத்த களமா ஆயிருச்சு.. அதையும், (நா பீல் பண்ண கூடாதுன்னு...இருக்கும் போல) நல்லா இருக்குன்னு சாப்ட்டாங்க எல்லாரும்..! //

சாப்பிடறதுக்கு நல்லா இருந்ததா.. அவங்களுக்கு ரொம்ப நல்ல மனசு.. :))

/// இவ்ளோ நாள் பார்க்காத கணக்குக்கும் சேர்த்து வச்சு.. அவ்ளோ படம் பாத்திருக்கேன்... இப்பெல்லாம் படம் பார்க்கணும்னு சொன்னாலே எரிச்சலா இருக்கு.. பின்னே, பனிஷ்மென்ட் மாதிரி அவ்ளோ படம் பாத்தா?///

ஆமா கண்டிப்பாக எரிச்சலாத்தான் இருக்கும்.. அருணைச்சலம் படத்துல ரஜினி சொல்வார்.. எனக்கு சின்னவயசுல சுருட்டு பிடிக்கும் பழக்கம் இருந்தது. எங்கப்பா என்னை திருத்த ஒரு ரூம் பூராவும் சுருட்டு வாங்கிவைத்து என்னை அந்த ரூமில் அடைத்துவிட்டார். நானும் சுருட்டுபிடிச்சி சுருட்டுபிடிச்சி திகைச்சுப்போயிட்டேன். அந்த சுருட்டுவாசனை எனக்கு பிடிக்கலை. அதிலிருந்து சுருட்டு பிடிக்கிறதையே விட்டுட்டேன்னு சொல்வார்.

நல்ல பகிர்வு ஆனந்தி..Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-63278574921780945352010-09-18T23:49:35.180-04:002010-09-18T23:49:35.180-04:00@சௌந்தர்
அது உங்க விருப்பம்.... புக்...அல்லது வெஜ்...@சௌந்தர்
அது உங்க விருப்பம்.... புக்...அல்லது வெஜ் பிரியாணி..
இல்ல ரெண்டுமே... ஏதோ பாத்து செய்யுங்க??
நன்றிங்க... :-))

ஹா ஹா ஹா...
ஹலோ... ஏன்?? ஒழுங்கா நடக்கலன்னு சொன்னங்களாக்கும்...!!
ஓகே ஓகே....! (இது வேற சைடு-ல நடக்குதா?? )
நன்றி சௌந்தர்..

@அண்ணாமலை
வாங்க.. கதை எல்லாம் ஒன்னும் இல்லங்க..
இங்க பார்த்த, பழகின விசயங்கள உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்..
உங்கள் வருகைக்கு நன்றிங்க.. :-))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-3454000988083752792010-09-18T23:46:25.684-04:002010-09-18T23:46:25.684-04:00@அப்பாவி தங்கமணி
ஹா ஹா ஹா... ஏம்ப்பா.....அதான் பாக...@அப்பாவி தங்கமணி
ஹா ஹா ஹா... ஏம்ப்பா.....அதான் பாக்க ஈசியா இருந்தது.. ஹிஹி..
சரி சரி..வந்தது தான் வந்தீங்க.. சொல்லிட்டு போங்களேன்...
தேங்க்ஸ் பா...
ஹா ஹா... சூனியம் எல்லாம் இல்ல.. வந்த புதிதில், மொழி புரியாம
டிரைவிங் ஸ்கூல்ல சேர்ந்து.. விபரீதம் வேண்டாமேன்னு தான்... :-)))
வருகைக்கு நன்றிங்க..

@தெய்வசுகந்தி
எஸ்... அதே அதே..
வருகைக்கு நன்றிங்க... :-))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-19489293254702221222010-09-18T23:45:51.025-04:002010-09-18T23:45:51.025-04:00@ஆனந்தி
எஸ்..நலம் ஆனந்தி.. எப்படி இருக்கீங்க..?
ஹ...@ஆனந்தி
எஸ்..நலம் ஆனந்தி.. எப்படி இருக்கீங்க..?
ஹா ஹா ஹா.. கேட்டு தான் சொல்லணும்..
வருகைக்கு நன்றிங்க.. :-))

@அன்னு
ஹா ஹா... ஆமாங்க நிறைய நல்ல விசயமும் இருக்கு.... நல்லது இல்லாத விசயமும் இருக்குங்க
முடிந்த வரை சொல்ல முயற்சி பண்றேன்..
வருகைக்கு நன்றிங்க :-))

@மோகன்ஜி
ரொம்ப நன்றிங்க.. ஹ்ம்ம்.. ஓகே ஓகே..
கண்டிப்பா செய்றேன்.... :-))
வருகைக்கு நன்றிங்க..Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-74531898283255212042010-09-18T23:45:06.263-04:002010-09-18T23:45:06.263-04:00@ரிஷபன்
ஹ்ம்ம்.. ரொம்ப நன்றிங்க.. உங்க வருகைக்கு.....@ரிஷபன்
ஹ்ம்ம்.. ரொம்ப நன்றிங்க.. உங்க வருகைக்கு.. :-))

@RVS
ஹா ஹா.. என்ன ஒரு அடுக்கு மொழி.. சூப்பர் போங்க
நன்றிங்க.. :-)))

@Raja
Thanks a lot.. Good to know that it came out good.
ya, when the time comes we will learn automattically..
sure.. will do that.. :-))
thanks for coming..Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-7235127648345359722010-09-18T23:44:26.563-04:002010-09-18T23:44:26.563-04:00@பன்னிக்குட்டி ராமசாமி
ஹா ஹா ஹா.. இல்லைங்க.. ரொம்...@பன்னிக்குட்டி ராமசாமி
ஹா ஹா ஹா.. இல்லைங்க.. ரொம்ப எழுதினா..உங்களுக்கு போர் அடிக்குமேன்னு தான்.. :-))
சீக்கிரம் தொடர்கிறேன்.. நன்றிங்க :-)

@அருண் பிரசாத்
ஹா ஹா... ஓகே ஒரு சோடா பார்சல்....உங்களுக்கு :-))
தேங்க்ஸ் அருண்..

@Mrs .Menagasathia

ரொம்ப தேங்க்ஸ்..மா.. :-)))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-30014697031914936062010-09-18T23:43:53.841-04:002010-09-18T23:43:53.841-04:00@Sridhar
எஸ்.. கரெக்ட் தான்.. உங்க வருகைக்கு நன்ற...@Sridhar
எஸ்.. கரெக்ட் தான்.. உங்க வருகைக்கு நன்றிங்க.. :-)

@மாதேவி
நன்றிங்க... உங்க வருகைக்கும் நன்றி :-)

@விக்னேஷ்வரி
ஹா ஹா.. ஆமாங்க வந்த புதிதில் தான்..இப்போ எல்லாம் பழகி போச்சு..
உங்க வருகைக்கு நன்றிங்க.. :-))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-20982753295494319992010-09-18T23:43:23.958-04:002010-09-18T23:43:23.958-04:00@நாடோடி
ரொம்ப நன்றிங்க.. :-))
@தேனம்மை லக்ஷ்மணன...@நாடோடி
ரொம்ப நன்றிங்க.. :-))

@தேனம்மை லக்ஷ்மணன்
ஹா ஹா ஹா..
தேங்க்ஸ் அக்கா :-))

@சூரியபிரகாஷ் .வா
ரொம்ப நன்றிங்க.. :-))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-29310982502114303902010-09-18T23:42:56.392-04:002010-09-18T23:42:56.392-04:00@தேவா
ரொம்ப நன்றி தேவா... இது உங்க ஊர்ல கட்டுரையா?...@தேவா
ரொம்ப நன்றி தேவா... இது உங்க ஊர்ல கட்டுரையா?? அவ்வ்வ்வவ்...
வருகைக்கு நன்றிங்க.. :-))

@பிரின்ஸ்
ஹலோ...என்ன சிரிப்பு..?? இல்ல என்ன சிரிப்புன்றேன்..
ஒரு ஆளு கஷ்டப்பட்டு வண்டி கத்துட்டு இருக்கேன்...
நன்றிங்க. :-))

@r .v . saravanan
ரொம்ப நன்றிங்க.. :-))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-16757751200563649092010-09-18T23:41:51.911-04:002010-09-18T23:41:51.911-04:00@janaki
ஹ்ம்ம்...கண்டிப்பா தொடர்கிறேன்..
நன்றிங்க...@janaki
ஹ்ம்ம்...கண்டிப்பா தொடர்கிறேன்..
நன்றிங்க.. :-))

@சசிகுமார்
வாழ்த்திற்கு நன்றிங்க.. :-))

@sandhya
ஹா ஹா ஹா... சரி விடுங்க..நீங்க கேக்கலை.. :D

நீங்க நம்புறீங்க தானே... அது போதுங்க..
ஹா ஹா.. ரொம்ப பாவபடாதீங்க...வேற ஆளுங்கள எல்லாம் கண்டுபிடிச்சு டெஸ்ட் பண்ண முடியாது..
ஆமாங்க.. தொடரும் போட மறந்துட்டேன்...இப்ப்போ போட்டாச்சு...போட்டாச்சு...
கண்டிப்பா எழுதுறேங்க... நன்றி. :-))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-71849465542530885352010-09-18T23:39:26.320-04:002010-09-18T23:39:26.320-04:00@சீமான்கனி
ஹா ஹா ஹா.. அதே அதே...!!
வருகைக்கு நன்ற...@சீமான்கனி

ஹா ஹா ஹா.. அதே அதே...!!
வருகைக்கு நன்றிங்க.. :-))

@தமிழ் உதயம்
ஹா ஹா ஹா.. அப்படியெல்லாம் பயப்பட கூடாதுங்க..
வருகைக்கு நன்றிங்க.. :-))

@VELU .G

ஹா ஹா ஹா.. இன்னும் அந்த மாதிரி எல்லாம் பண்ணலைங்க..
உங்க வாழ்த்திற்கு நன்றிங்க..Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-17321887853503075302010-09-18T16:34:09.024-04:002010-09-18T16:34:09.024-04:00very nice dear.... waiting for your next paagam......very nice dear.... waiting for your next paagam....

http://akilaskitchen.blogspot.com Akilahttps://www.blogger.com/profile/11873162230744613988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-39012456775059604392010-09-18T10:14:57.216-04:002010-09-18T10:14:57.216-04:00அமெரிக்க வாழ்க்கையைப் பத்தி கதைகதையா சொல்றாங்கப்பா...அமெரிக்க வாழ்க்கையைப் பத்தி கதைகதையா சொல்றாங்கப்பா..!!!
:)அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-54794256224898456552010-09-18T07:32:57.191-04:002010-09-18T07:32:57.191-04:00சௌந்தர் said...
கார குழம்புக்கு சமையல் புக்கா?///
...சௌந்தர் said...
கார குழம்புக்கு சமையல் புக்கா?///

Ananthi said...
ஆமா... அப்போ நாங்க பேபி கிளாஸ்...////

இப்போ மட்டும் எல்லாம் சரியா நடக்குதா நேத்து தான் அண்ணன் போன் பண்ணி சொன்னார் குழம்புலே ஒரே உப்புசௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com