tag:blogger.com,1999:blog-6325305424557789099.post7878365936207486959..comments2023-10-05T04:55:43.519-04:00Comments on அன்புடன் ஆனந்தி: பள்ளி முதல் நாள்...!!Ananthi (அன்புடன் ஆனந்தி)http://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-6325305424557789099.post-64426792664702083702010-09-20T15:28:48.913-04:002010-09-20T15:28:48.913-04:00// இன்று நான் வசிக்கும் பகுதியில்
பள்ளித் துவக்கம...// இன்று நான் வசிக்கும் பகுதியில்
பள்ளித் துவக்கம்//

எல்லோர் வசிக்கும் இட பள்ளியும் தான்,பள்ளி திறந்தாலே உங்களுக்கு கவுஜை கிடைச்சி இருக்குநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-2472710876915485322010-09-19T03:00:14.152-04:002010-09-19T03:00:14.152-04:00ம்ம்ம்ம்... ஆனந்தி....
பாசம்னா இதுதான்....
பள்ளி...ம்ம்ம்ம்... ஆனந்தி....

பாசம்னா இதுதான்....

பள்ளிதிறக்கும் வரை அம்மாக்களின் பாடு ம்ம்ம்ம்....
பள்ளிதிறந்தபின் மகனின் பாடு...

அதென்ன 8 வது வரைதான் எல்லாம்..ம்ம்ம் நண்பர்களே ?செந்தில்குமார்https://www.blogger.com/profile/14246406916800832771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-11801171842385640552010-09-16T15:42:41.364-04:002010-09-16T15:42:41.364-04:00ஆஹா நல்ல ஒரு தலைப்பிலே கவிதையும் விளக்கமும்... பழ...ஆஹா நல்ல ஒரு தலைப்பிலே கவிதையும் விளக்கமும்... பழைய நினைவெல்லாம் மீட்க வச்சிட்டீங்க.அன்புடன் பிரசன்னாhttps://www.blogger.com/profile/14417981663631140548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-79566024216351010802010-09-10T00:04:36.003-04:002010-09-10T00:04:36.003-04:00Hi Anandhi,
My first time here...
arumaiyaana ka...Hi Anandhi,

My first time here...

arumaiyaana karuthugal...

Sameena@

www.myeasytocookrecipes.blogspot.com
www.lovelypriyanka.blogspot.comAnonymoushttps://www.blogger.com/profile/03238900510810927074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-69622584075994408392010-09-09T22:31:22.299-04:002010-09-09T22:31:22.299-04:00simply superb...
http://akilaskitchen.blogspot....simply superb...

http://akilaskitchen.blogspot.com Akilahttps://www.blogger.com/profile/11873162230744613988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-1055604815523368032010-09-09T06:05:54.194-04:002010-09-09T06:05:54.194-04:00///அதென்னங்க கணக்கு.. ??? 8 வரைக்கும் போர்.. அப்பு...///அதென்னங்க கணக்கு.. ??? 8 வரைக்கும் போர்.. அப்புறம் ஜாலி....! விளக்கம் ப்ளீஸ்...////

@@@தேவா ஹா ஹா ஹா கமெண்ட் போட்ட விளக்கம் எல்லாம் கேக்குறாங்க

@@@ஆனந்தி இதோட விட்டு விடுங்கள் விளக்கம் சொன்ன இன்னும் குழப்பமா இருக்கும்....சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-55879116733870645992010-09-09T01:52:50.831-04:002010-09-09T01:52:50.831-04:00ஆனந்தி இப்ப உள்ள புள்ளைங்க எல்லாம் ரொம்ப புத்திசால...ஆனந்தி இப்ப உள்ள புள்ளைங்க எல்லாம் ரொம்ப புத்திசாலிங்க. அப்பாடா அம்மா டார்ச்சர்ல இருந்து விடுதலைன்னு நினைச்சிருப்பாங்களோ :).

repeatuuuuu

ok ok ok
அழாதிங்க மசாலா பால் கொண்டு வரச் சொல்ரேன்pinkyrosehttps://www.blogger.com/profile/11913672979495134571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-65660238274817403632010-09-08T23:08:59.730-04:002010-09-08T23:08:59.730-04:00////LK said...
@ananthi
abhiyum nanum maathiri aa...////LK said...

@ananthi
abhiyum nanum maathiri aagi pocchaa ? ippadithan nadakkum ellar veetlaium /////

ஹ்ம்ம்.. ஆமாங்க.. ரொம்ப தேங்க்ஸ்.. :)Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-51510795017250508802010-09-08T23:08:39.756-04:002010-09-08T23:08:39.756-04:00///எம் அப்துல் காதர் said...
இன்னைக்கி என்ன அன்பு...///எம் அப்துல் காதர் said...

இன்னைக்கி என்ன அன்புடன் ஆனந்தி ஸ்கூல் போகும் குழந்தைக்கி தாய் பாசம், சித்ரா மேடம் தாயம்மா, வாணி தாய் ரெஸ்டாரண்ட், எல்லா தோழிகளிடமும் ஒரு நேர்த்தியான தாய்ப் பாசம் பொங்கி பிராவகமாய் வாழ்க! வளர்க!! தோழிகள் என்றால் எப்படி ஒரு ஒற்றுமை அடடா இப்படித்தானிருக்கணும் வெல்டன்!! ஹா.. ஹா..///

ரொம்ப நன்றிங்க... :-))

///எம் அப்துல் காதர் said...

// (வீட்டில இருக்கும் போது, பயபுள்ள குடுத்த பில்ட்-அப் என்ன??? பள்ளி வந்ததும் பை சொல்லி போன அழகு தான் என்ன?? ) //

அடடா மன நெகிழ்ச்சியை எப்படியெல்லாம் அழகாக சொல்லி இருக்கிறீர்கள். அதென்ன பயபுள்ள?? உங்க புள்ள தானே ஆனந்தி, அதை அழகாக எம் புள்ள என்று சொன்னா எம்புட்டு டச்சிங்கா இருக்கும். இருந்தாலும் தாய்மை பீலிங்க்ஸ எழுத்தில் வடிக்க சில பேருக்கு தான் வரும். அது உங்களுக்கு..!!///

ஹா ஹா ஹா.. சரி சரி விடுங்க.. பப்ளிக்-ல இதை எல்லாமா விளக்கம் கேட்டுகிட்டு.... :-))
ரொம்ப நன்றிங்க.. :-))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-63567507057553458612010-09-08T23:08:09.644-04:002010-09-08T23:08:09.644-04:00///சீமான்கனி said...
//உணர்ச்சி பெருக்கில்
உள்ளம...///சீமான்கனி said...

//உணர்ச்சி பெருக்கில்
உள்ளமெல்லாம் நெகிழ
பள்ளியில் விடவே மனமில்லாமல்
பார்த்து போடா... அம்மா மாலை வருகிறேன்
கண்களில் துளி கண்ணீருடன் நான்.....//

டச்சிங்...என் அம்மாலாம் ரெண்டு அடியா போட்டு தான் அனுப்புனாக...ம்ம்ம்ம்...குட்டிக்கு வாழ்த்துகள்....////

ஹா ஹா ஹா... அமெரிக்க-ல அது முடியாதே... என்ன பண்றது...??
ரொம்ப நன்றிங்க.. :-))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-74315476514332864372010-09-08T23:07:52.183-04:002010-09-08T23:07:52.183-04:00////ப்ரின்ஸ் said...
ஒண்ணாம் வகுப்புக்கு இந்தப் ப...////ப்ரின்ஸ் said...

ஒண்ணாம் வகுப்புக்கு இந்தப் பழமொழி எல்லாம் கொஞ்சம் ஓவர் தான்...///

ஆமா கொஞ்சம் ஓவர் தான் ...கி ஹீ கீ////

என்ன சிரிப்பு.. அதான் நாங்களே சொல்லிட்டோம்ல....:-)))
தேங்க்ஸ் பிரின்ஸ்..Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-69356853226441125822010-09-08T23:07:35.322-04:002010-09-08T23:07:35.322-04:00///Nandhini said...
எனக்கும் நேற்று ஏற்பட்ட அருமை...///Nandhini said...

எனக்கும் நேற்று ஏற்பட்ட அருமையான அனுபவம்....[ என்னத்த சொல்ல போங்க ஆனந்தி....புள்ளங்க படிக்க போனாலும் கூட நமக்கு பீலிங்க்ஸ் தான்] அருமையான பகிர்வு பேஷ் பேஷ்...பகிர்விற்கு நன்றி.////

எஸ் எஸ்.. ரொம்ப சரியா சொன்னிங்க...
தேங்க்ஸ் நந்தினி... :-))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-57534932678669720992010-09-08T23:07:21.540-04:002010-09-08T23:07:21.540-04:00////r.v.saravanan said...
நான் என்னவோ.. ஓவர் பீலி...////r.v.saravanan said...

நான் என்னவோ.. ஓவர் பீலிங்க்ஸ்ல உருகி போயி இருந்தா, என் குட்டி.. இப்படி சொல்லிட்டு போயிருச்சு.. வகுப்பு வாசலையே கொஞ்ச நேரம் நின்னு பார்த்துட்டு வந்தேன்... :-))) வேற என்ன பண்ண முடியும்??

அதானே நீங்களும் ஒன்னாம் கிளாஸ் போக முடியுமா என்ன

கவிதை அருமை ஆனந்தி///

ஹா ஹா.. அதானே.. போகலாம்னு தான் நினச்சேன்.. விட மாட்டாங்களே.. அதான் வந்துட்டேன்.. :-))))
ரொம்ப நன்றிங்க..Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-91872079936210636432010-09-08T23:07:03.750-04:002010-09-08T23:07:03.750-04:00///dheva said...
பள்ளி திறப்பது...ஒரு 8வது வரைக்க...///dheva said...

பள்ளி திறப்பது...ஒரு 8வது வரைக்கும் போர்...அப்புறம் ஜாலிதானே....///

அதென்னங்க கணக்கு.. ??? 8 வரைக்கும் போர்.. அப்புறம் ஜாலி....! விளக்கம் ப்ளீஸ்...

////புள்ளைங்கள விட.. நீங்க பண்ற....ஃபீல் ரொம்ம நல்லாதான் இருக்கு...! நாங்க எல்லாம் சின்ன வயசுல எப்போ ஸ்கூல் திறக்கும்னு காத்துகிட்டு இருப்போம்.....ஹா...ஹா..ஹா....!///

ஹா ஹா.. நீங்கல்லாம் நல்ல படிக்குற புள்ளைங்க....அப்படி தான் இருப்பீங்க..
தேங்க்ஸ் தேவா... :-)))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-29105305140713475402010-09-08T23:06:42.946-04:002010-09-08T23:06:42.946-04:00///FIRE FLY said...
அழகாக இருந்தது பிள்ளைகள் பள்ள...///FIRE FLY said...

அழகாக இருந்தது பிள்ளைகள் பள்ளிக்கு செல்வது...
தலைப்புக்கு ஏற்ற படங்கள் நன்றாக இருந்தது...

பின் குறிப்பு சூப்பர்....////

ஹ்ம்ம்.. ரொம்ப நன்றிங்க.. :-))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-82214249501501911092010-09-08T23:06:22.932-04:002010-09-08T23:06:22.932-04:00////Jaleela Kamal said...
பள்ளி முதல் கவிதையாவே வ...////Jaleela Kamal said...

பள்ளி முதல் கவிதையாவே வடித்து விட்ட்டீர்கள்.
பள்ளி முதல் நாள் என்றதும், என் பையன்களை பற்றிய பழைய நினைவுகள் அசை போடுகிறது.////

ஹ்ம்ம்ம்.. ஆமாங்க..
அடடா.. ரொம்ப சந்தோசம்.. என்றுமே.. அவை மனம் வீசும் பசுமையான நினைவுகள் தான்.. இல்லியா??
வருகைக்கு ரொம்ப நன்றிங்க.. :-))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-80309211521198898542010-09-08T23:06:07.696-04:002010-09-08T23:06:07.696-04:00///kavisiva said...
ஆனந்தி இப்ப உள்ள புள்ளைங்க எல...///kavisiva said...

ஆனந்தி இப்ப உள்ள புள்ளைங்க எல்லாம் ரொம்ப புத்திசாலிங்க. அப்பாடா அம்மா டார்ச்சர்ல இருந்து விடுதலைன்னு நினைச்சிருப்பாங்களோ :).

மேலே சொன்னாது சும்மா :)

உங்கள் அனுபவத்தை அந்த தாய்மை உணர்வை, குழந்தைகள் மனப்பாங்கை ரொம்ப அழகா சொல்லிட்டீங்க ஆனந்தி///

ஹா ஹா ஹா.. இருக்கலாம்.. யாருக்கு தெரியும், குட்டீஸ் மனசுல என்ன இருக்குன்னு.... :-)))
ரொம்ப நன்றிங்க... உங்க கருத்துக்கு :-))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-78283970832028116792010-09-08T23:05:48.140-04:002010-09-08T23:05:48.140-04:00///சைவகொத்துப்பரோட்டா said...
பீலிங் :))
நல்லா இர...///சைவகொத்துப்பரோட்டா said...

பீலிங் :))
நல்லா இருக்கு.///

ரொம்ப நன்றிங்க... :-)))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-52092304461609733922010-09-08T23:05:34.152-04:002010-09-08T23:05:34.152-04:00///அருண் பிரசாத் said...
அய்யயோ1 நானும் என் குழந்...///அருண் பிரசாத் said...

அய்யயோ1 நானும் என் குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்பனும். பாவம், நாந்தான் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்///

சரி சரி... இட்ஸ் ஒகே.. இட்ஸ் ஒகே.. கூல் டவுன்.. அருண்...எல்லாம் சரி ஆகி போகும்.. :-))
கருத்துக்கு ரொம்ப நன்றி..Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-22048291134117937432010-09-08T23:05:18.871-04:002010-09-08T23:05:18.871-04:00@@Sandhya
///அருமையான பதிவு ஆனந்தி .பகிர்வுக்கு ந...@@Sandhya

///அருமையான பதிவு ஆனந்தி .பகிர்வுக்கு நன்றி////

...உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றிப்பா..Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-4431854240907535162010-09-08T23:04:37.654-04:002010-09-08T23:04:37.654-04:00///sandhya said...
""இது தான் பெத்த மனம...///sandhya said...

""இது தான் பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லா.....??"" (சரி சரி விடுவோம்.. ஒண்ணாம் வகுப்புக்கு இந்தப் பழமொழி எல்லாம் கொஞ்சம் ஓவர் தான்...!! )

அப்போ உங்க கண்ணன் ஒன்னாம் கிளாஸ் ஹீரோ வா ..////

என் இளவரசி... ஒன்னாம் கிளாஸ் போறாங்க.. இந்த வருஷம்.. :-)))

////லீவ் நாளில் பய்யன் அடிக்கற லூட்டியில் லீவ் ஏன் டா விடறோம் ன்னு இருக்கும் ..ஆனா அதுவே ஸ்கூல் தொறந்து போகச்சே மனதுக்கு ரொம்ப கஷ்டம்மா இருக்கும் என்ன செய்ய படிப்பும் தேவையாச்சே ..இல்லையா///

எஸ், ரொம்ப சரியா சொன்னிங்கப்பா... அதிலும் சில நேரம் நம்மை மண்டை காய வச்சிருவாங்க.. ஸ்கூல்-கு போனாங்கன்ன...பீலிங்க்ஸ்-ஆ இருக்கும்... கூழுக்கும், ஆசை, மீசைக்கும் ஆசை.. நம்ம கதை.. சந்த்யா.. :-)))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-60518835120019361472010-09-08T23:04:01.734-04:002010-09-08T23:04:01.734-04:00///தமிழ் உதயம் said...
நான் பார்த்து இருக்கிறேன்...///தமிழ் உதயம் said...

நான் பார்த்து இருக்கிறேன். முதல் நாள் குழந்தை பள்ளிக்கு சிரித்து கொண்டே செல்லும். தாய் அழுது கொண்டே போவார். மிக மெல்லிதான அந்த உணர்வை கவிதையாக்கி உள்ளீர்கள். வாழ்த்துகள்.///

ஹ்ம்ம்.. சரியா சொன்னிங்க.. ரொம்ப நன்றிங்க :-))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-490851915192714342010-09-08T23:02:36.878-04:002010-09-08T23:02:36.878-04:00///Mrs.Menagasathia said...
very nice ananthi.......///Mrs.Menagasathia said...
very nice ananthi..../////

தேங்க்ஸ் மேனகா... :-))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-51527606081481193422010-09-08T23:02:21.752-04:002010-09-08T23:02:21.752-04:00///surya said...
உணர்ச்சி பெருக்கில்
உள்ளமெல்லாம...///surya said...
உணர்ச்சி பெருக்கில்
உள்ளமெல்லாம் நெகிழ
பள்ளியில் விடவே மனமில்லாமல்
பார்த்து போடா... அம்மா மாலை வருகிறேன்
கண்களில் துளி கண்ணீருடன் நான்.....

arumai..arumai...yekko kalakureenga...///

வாங்க சின்ன தம்பி..... ரெம்ப நன்றிங்கோ :-)Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-31353046332194289212010-09-08T23:02:03.907-04:002010-09-08T23:02:03.907-04:00///நாடோடி said...
என்னங்க இது ஸ்கூல் போறதுக்கு...///நாடோடி said...

என்னங்க இது ஸ்கூல் போறதுக்கு அடம்பிடிக்கலையா?... அப்ப பையன் ரெம்ப நல்லவன்னு சொல்லுங்க... :)///

ஹா ஹா... அடம் பிடிக்கலங்க.. அப்புறம் என் குழந்தை பையன் இல்லை பொண்ணு... :-)))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.com