tag:blogger.com,1999:blog-6325305424557789099.post3626232149007788462..comments2023-10-05T04:55:43.519-04:00Comments on அன்புடன் ஆனந்தி: எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு...!Ananthi (அன்புடன் ஆனந்தி)http://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-6325305424557789099.post-19104943875172896622011-12-27T12:47:50.030-05:002011-12-27T12:47:50.030-05:00@சௌந்தர்
கர்ர்ர்ர்.. இப்படி எல்லாம் சந்தேகம் கேக்...@சௌந்தர்
கர்ர்ர்ர்.. இப்படி எல்லாம் சந்தேகம் கேக்கச்சொல்லி உங்கள யாரு சொல்றாங்க?
அடடா.... நீங்க எதுக்கு வேணும்னாலும் தொட்டுக்கலாம்.
ஹலோ... சாதம் மேல குழம்பு ஊத்தி தான் தட்டில் இருக்கு.. நல்லா பாருங்க.

வந்து, கருத்து சொன்னதற்கு ரெம்ப நன்றிங்க. :))

@சக்தி ரேவதி
வாங்க வாங்க.. கண்டிப்பா வரேன்..!
செஞ்சு சாப்டீங்களா? நல்லா இருந்ததா...?
சொல்லுங்க..! :))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-78688999424235599112011-12-16T10:49:52.534-05:002011-12-16T10:49:52.534-05:00இந்த கொழம்புக்காக எத்தனை சமையல் நிகழ்ச்சியில் காத்...இந்த கொழம்புக்காக எத்தனை சமையல் நிகழ்ச்சியில் காத்து கிடந்திருக்கிறேன்....
நன்றி தோழி... நாளைக்கு காலை ல எங்க வீட்ல என்னை கத்தரிக்காய் கொழம்பு தான்...
சாப்பிட வரீங்களா??????சக்தி ரேவதிhttps://www.blogger.com/profile/04873475519512010298noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-12039958708529495912011-09-15T01:25:16.448-04:002011-09-15T01:25:16.448-04:00சிறிய கத்தரிக்காய் - 10 (காம்பை மட்டும் நீக்கி விட...சிறிய கத்தரிக்காய் - 10 (காம்பை மட்டும் நீக்கி விட்டு, நான்காய் கீறி வைக்கவும்)//

இல்லனா எல்லாம் காம்போ ட போடுவாங்களா...???

சூடான சாதத்தில், இந்த குழம்பை விட்டு சாப்பிடுங்க.. செம டேஸ்டா இருக்கும்! //

அப்போ இட்லி தோசைக்கு எல்லாம் தொட்டுக்க கூடாதா..???

வந்ததே வந்தீங்க... சாப்பிட்டு போங்க! :)//

வெறும் கொழம்பு மட்டும் வைச்சா இதையா சாப்பிடுவாங்க...??

சமையல் பண்ணா ஒரு வார்த்தை சொல்றது இல்லை... என்ன உலகம் டா....!!சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-62020680311609181192011-09-12T11:56:54.210-04:002011-09-12T11:56:54.210-04:00@அமைதிச்சாரல்
ஹா ஹா.. ஏங்க சாப்பிடவும் நல்லா இருக்...@அமைதிச்சாரல்
ஹா ஹா.. ஏங்க சாப்பிடவும் நல்லா இருக்குங்க.. :)
நன்றிங்க.

@KParthasarathi
ரொம்ப நன்றிங்க :)Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-57630333433977945122011-09-12T08:16:09.004-04:002011-09-12T08:16:09.004-04:00சுவை பட எழுதி இருக்கிறீர்கள்.
நன்றிசுவை பட எழுதி இருக்கிறீர்கள்.
நன்றிKParthasarathihttps://www.blogger.com/profile/02189924874350906456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-39560172481543564152011-09-12T06:20:39.544-04:002011-09-12T06:20:39.544-04:00பார்க்கவே ரொம்ப அழகாருக்கு..பார்க்கவே ரொம்ப அழகாருக்கு..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-25543499691840841772011-09-12T00:23:18.371-04:002011-09-12T00:23:18.371-04:00@மகேந்திரன்
வாங்க.. உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி :...@மகேந்திரன்
வாங்க.. உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி :)

@Priyaram
வாங்க.. ஹ்ம்ம்.. கண்டிப்பா செஞ்சு பாருங்க. :)
நன்றிங்க!

@தேவா
ஹா ஹா ஹா... உங்களுக்கு மட்டும் தாங்க புரிஞ்சிருக்கு.
தேன்க் யூ.. தேன்க் யூ...! ரெம்ப நன்றி...!
கிரர்ர்ர்ரர்ர்ர்ர்... அது உங்க சௌகரியம்..!
ஹ்ம்ம் கும்ம்.. சொல்றதெல்லாம்.. சொல்லிட்டு இதுல ஒன்னும்.. குறைச்சல் இல்ல.. :))

தேங்க்ஸ்!

@சே. குமார்
ஹ்ம்ம்.. வாங்க.. செஞ்சு பாருங்க.. கண்டிப்பா. :)
கருத்துக்கு நன்றிங்க!

@ஜெய்லானி
ஹா ஹா... இல்லங்க.. அதுக கிட்ட.. அனுமதி கேட்டுட்டு தான் போட்டேன்.
டீ.. தானே.. சீக்கிரம் வரும்.
உங்க கருத்துக்கு நன்றிங்க! :)

@கவி அழகன்
ஹா ஹா... ரொம்ப நன்றிங்க :)

@மாலதி
கண்டிப்பா.. சாப்பிட வாங்க. கருத்துக்கு நன்றி! :)

@பாரு
ஹ்ம்ம்ம்.. கண்டிப்பா. செஞ்சு பார்த்து சொல்லு டா.. :)

@நந்தினி
ஹா ஹா ஹா... தேங்க்ஸ் டா :)Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-78471696924042078412011-09-11T23:15:26.813-04:002011-09-11T23:15:26.813-04:00அட..அட..அட..வாய் ஊருது...சூப்பர் கொழம்பு....அட..அட..அட..வாய் ஊருது...சூப்பர் கொழம்பு....Nandhinihttps://www.blogger.com/profile/01392205569719816092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-38788598200846924882011-09-11T05:14:59.733-04:002011-09-11T05:14:59.733-04:00எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு படமும் விளக்கமும் நல...எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு படமும் விளக்கமும் நல்லா இருக்கு உடனே இது செய்து பார்த்து சொல்கிறேன்Paruhttps://www.blogger.com/profile/08226645224935870839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-42977096476325341882011-09-11T01:20:04.232-04:002011-09-11T01:20:04.232-04:00இப்பவே சாப்டனும் போல ....இப்பவே சாப்டனும் போல ....மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-82763096680287538842011-09-10T22:43:00.144-04:002011-09-10T22:43:00.144-04:00வாய் ஊருதுவாய் ஊருதுகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-76575409537695123992011-09-10T14:32:44.047-04:002011-09-10T14:32:44.047-04:00//உங்கள் வருகைக்கு நன்றி..!
மீண்டும் வருக..!!
நினை...//உங்கள் வருகைக்கு நன்றி..!
மீண்டும் வருக..!!
நினைத்ததை சொல்லிவிட்டு செல்லலாமே.. :)//

தம்பி இன்னும் டீ வரல :-)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-40642432236694280982011-09-10T14:31:54.991-04:002011-09-10T14:31:54.991-04:00ஐயோ கேட்க மறந்திட்டேனே ..!!
எண்ணெய் கத்திரிக்கா...ஐயோ கேட்க மறந்திட்டேனே ..!!

எண்ணெய் கத்திரிக்கா குழம்புன்னு சொல்லிட்டு மத்த ஐட்டங்களை உள்ளே போட்டால் அதுகள் கோவிச்சுக்காதா ..?அவ்வ்வ் :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-86036333511300988642011-09-10T14:28:53.682-04:002011-09-10T14:28:53.682-04:00ஒரு சின்ன டவுட்டு # இது குழம்பா இல்ல சட்னியா..? ...ஒரு சின்ன டவுட்டு # இது குழம்பா இல்ல சட்னியா..? :-)))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-3235593273035296312011-09-10T13:16:35.827-04:002011-09-10T13:16:35.827-04:00எனக்கு மிகவும் பிடித்த எண்ணெய் கத்திரிக்காய். வெங்...எனக்கு மிகவும் பிடித்த எண்ணெய் கத்திரிக்காய். வெங்காயம் அரைத்துப் போடுவது புதிது. செய்து பார்க்க வேண்டும்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-58690256783091704382011-09-10T13:13:25.355-04:002011-09-10T13:13:25.355-04:00//சூடான சாதத்தில், இந்த குழம்பை விட்டு சாப்பிடுங்க...//சூடான சாதத்தில், இந்த குழம்பை விட்டு சாப்பிடுங்க.. //

அடா...அடா..அடா.....இந்த ஒத்த வரியிலதான் எம்புட்டு அர்த்தம்.

ஏங்க போட்டது எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு...அதுக்கு மேல சாதத்தில்போட்டு சாப்பிடுங்கன்னு ஒரு டிப்ஸ் வேற...!!! அவார்டே கொடுக்கலாம்...

ஆமா ஒரே ஒரு டவுட்டு..........இந்த கத்திரிக்காயே போடணுமா? இல்லை....சிக்கன் மட்டன் ஏதாச்சும் போட்டுக்கலாமா?

அப்போ வர்ர்ர்ட்ட்டா!!!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-31621534737327751752011-09-10T04:02:10.706-04:002011-09-10T04:02:10.706-04:00கொழம்பு சூப்பர்.அரச்சு விட்டு செய்து பார்க்கனும்.கொழம்பு சூப்பர்.அரச்சு விட்டு செய்து பார்க்கனும்.Priya ramhttps://www.blogger.com/profile/02533746364360520602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-27753139502616576912011-09-10T03:59:41.730-04:002011-09-10T03:59:41.730-04:00கொழம்பு சூப்பர்.அரச்சு விட்டு செய்து பார்க்கனும்.கொழம்பு சூப்பர்.அரச்சு விட்டு செய்து பார்க்கனும்.Priya ramhttps://www.blogger.com/profile/02533746364360520602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-5552510504432013662011-09-10T00:13:01.330-04:002011-09-10T00:13:01.330-04:00அடடா...
தலைப்பை பார்த்ததும்
இப்பவே சாப்டனும் போல இ...அடடா...
தலைப்பை பார்த்ததும்
இப்பவே சாப்டனும் போல இருக்கு...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.com